Month: September 2025

மீன்தொழில்கள் மேலாண்மை தொடர்பான எம்பிஏ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:…

கரூரில் ஏற்பட்ட துயரச் சம்பவம் குறித்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்துள்ளனர். கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி…

கரூர்: சிதறிக்கிடக்கும் காலணிகள், தவெக தொண்டர்கள் அணிந்திருந்த கசங்கிய கட்சி துண்டுகள், கிழிந்து கிடக்கும் பேனர்கள் என கரூர் வேலுசாமிபுரத்தின் கூட்டம் நடந்த இடம் சோகத்தின் அத்தனை…

செலினா கோம்ஸ் மற்றும் பென்னி பிளாங்கோ இறுதியாக திருமணம் செய்து கொண்டனர்! இந்த ஜோடி செப்டம்பர் 27 அன்று சாண்டா பார்பராவில் முடிச்சு கட்டியது. கனவான திருமணமானது…

ஜார்சுகுடா: பாரத் சஞ்​சார் நிகம் நிறு​வனத்​தின் (பிஎஸ்​என்​எல்) சுதேசி 4ஜி சேவையை ஒடி​சா​வின் ஜார்​சுகடா நகரில் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்​கி​வைத்​தார். இத்​துடன் 97,500 செல்​போன்…

கரூர்: தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக 31 பேர் உயிரிழந்ததையடுத்து நாளை காலை முதல்வர் ஸ்டாலின் கரூர் வருகை தர…

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் மாநில தலைநகர் ராய்ப்​பூரில் மாவோ​யிஸ்ட் தம்​ப​தி​களான ஜக்கு குர்​சம் என்​கிற ரவி என்​கிற ரமேஷ் (28), கமலா குர்​சம் (27) ஆகியோரை பாது​காப்​புப் படை​யினர்…

கரூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூரில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டவர்கள்…

அதிகாலை 1:00 முதல் 3:00 மணி வரை தொடர்ந்து எழுந்திருப்பது வெறுப்பாக இருக்கும், மேலும் பெரும்பாலும் தொந்தரவு தூக்கம் அல்லது தூக்கமின்மையின் அடையாளமாக நிராகரிக்கப்படும். இருப்பினும், பாரம்பரிய…

அமராவதி: ஒவ்​வொரு ஆண்​டும் ஆட்டோ ஓட்​டுநர்​களுக்கு தலா ரூ. 15 ஆயிரம் நிதி உதவி வழங்​கப்​படும் என்று ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு அறி​வித்​துள்​ளார். ஆந்​திர மாநில மழைக்​கால…