Month: September 2025

உங்கள் காலை காபி அல்லது ஓட்மீலில் இலவங்கப்பட்டை அந்த சூடான தெளிப்பு சுவையைச் சேர்ப்பதை விட அதிகமாக செய்யலாம்; இது உங்கள் இதயத்தையும் ஆதரிக்கக்கூடும். ஆக்ஸிஜனேற்ற மற்றும்…

போபால்: மத்​திய பிரதேசத்​தில் தண்​டனை காலத்​துக்கு அதி​க​மாக சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்​தவருக்கு ரூ.25 லட்​சம் இழப்​பீடு வழங்க வேண்​டும் என மாநில அரசுக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. மத்​திய…

சென்னை: வாக்காளர் பட்டியல் மோசடி புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய வழக்கை ஒரு லட்சம் ரூபாய்…

கிளிகள் மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் உணர்திறன் கொண்ட செல்லப்பிராணிகளில் ஒன்றாகும், இது அவர்கள் கவர்ச்சிகரமான மற்றும் கோரும் தோழர்களாக ஆக்குகிறது. அவர்களின் கூர்மையான மனங்களும் உணர்ச்சி விழிப்புணர்வும்…

புதுடெல்லி: கடல் முதல் மலைகள் வரை இந்​தி​யா​வின் எல்​லைப் பகு​தி​களை ட்ரோன்​கள் மூலம் கண்​காணிக்க ராணுவம் திட்​ட​மிட்டுள்​ளது. பாகிஸ்​தான், சீனா, வங்​கதேசம், மியான்​மர், பூடான் நாடு​களு​டன் இந்​தியா…

சென்னை: ​மாநக​ராட்சி சார்​பில், ரூ.30 கோடி​யில் விரு​கம்​பாக்​கம் கால்​வாய் சீரமைப்பு பணி​களை துணை முதல்​வர் உதயநிதி நேற்று தொடங்​கி​ வைத்​தார். விரு​கம்​பாக்​கம் கால்​வாய் மற்​றும் ஓட்​டேரி நல்லா…

இமாச்சல பிரதேசத்திலிருந்து ஒரு நல்ல செய்தி! இமாச்சல பிரதேசத்தின் அழகிய மலை மாநிலம் ஒரு ‘முழு கல்வியறிவு கொண்ட நிலை’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது, அதன் தொப்பியில் மற்றொரு…

புதுடெல்லி: கேதார்நாத்துக்கான ஹெலிகாப்டரின் பயணக் கட்டணம் ரூ. 5,000 வரை உயர்கிறது. அதேநேரத்தில், விபத்து நேராமல் தடுப்பதற்கான தொழில்நுட்ப பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. இமயமலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது…

2025-26 உள்நாட்டு கிரிக்கெட் சீசன் தொடங்கவுள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட்டும் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில் காரணமில்லாமல் ஒதுக்கப்பட்ட சர்பராஸ் கானை மீண்டும் இந்திய அணியில் எடுங்கள் என்று…

சிவகங்கை: திருப்புவனத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மனுக்கள்’ வைகை ஆற்றில் மிதந்த விவகாரத்தில் நில அளவை ஊழியர்களைப் பலிகடா ஆக்க முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. சிவகங்கை…