Month: September 2025

சென்னை: அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளில் மட்டும் போலீஸார் ஏன் தாமதம் செய்கின்றனர் என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் என்.வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர்களுக்கு…

வளர்சிதை மாற்ற நோய்க்குறி உள்ள நபர்களில் தினசரி பாதாம் நுகர்வு சுகாதார குறிப்பான்களை கணிசமாக மேம்படுத்த முடியும் என்று சமீபத்திய ஆய்வில் வெளிப்படுத்துகிறது. தினமும் சுமார் 45…

புதுடெல்லி: ஜெர்​மனி​யின் கொலோன் நகரில் பழம்​பெருமை வாய்ந்த கொலோன் பல்​கலைக்​கழகம் உள்​ளது. இதில் கலை மற்றும் சமூக​வியல் கல்​விப் புலத்​தின் கீழ் இந்​தி​ய​வியல் மற்​றும் தமிழ்க் கல்​விப்…

சிட்னி: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் அறிவித்துள்ளார். இதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா…

காபூல்: ஆப்​கானிஸ்​தானில் இரவில் அடுத்​தடுத்து ஏற்​பட்ட நிலநடுக்​கத்​தில் இது​வரை 800-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். ஏராள​மான கட்​டிடங்​கள் தரைமட்​ட​மாகி உள்​ளன. மீட்​புப் பணி​கள் முடுக்​கி​விடப்​பட்​டுள்​ளன. ஆப்​கானிஸ்​தானின் கிழக்​குப் பகு​தி​யில்…

மதுரை: குற்ற வழக்​கில் தொடர்​புடைய மதுரை ஆதீனம் பதவி விலக வேண்​டும், அந்த இடத்​தில் தன்னை நியமிக்க வேண்​டும் என ஆதீன மட ஸ்ரீமத் விஷ்வலிங்க தம்​பு​ரான்,…

பங்கர் பற்றி நீங்கள் கேள்விப்படாவிட்டால் நீங்கள் ஒரு பாறைக்கு அடியில் வாழ வேண்டும். “இந்தியாவில் மிகவும் பேய் இடத்திற்கு” என்றும் அழைக்கப்படும் இந்த கோட்டையை ராஜா மாதோ…

அம​ராவதி: ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெற்ற ஒரு கலந்​தாய்வு கூட்​டத்​தில் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு பேசி​ய​தாவது: மத்​திய அரசு தென்​னிந்​தி​யா​வில் உள்ள ஹைத​ரா​பாத், அமராவ​தி, சென்னை,…

மதுரை: ​திருச்சி அருகே அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் 108 ஆம்​புலன்ஸ் வேன் ஓட்​டுநர் தாக்கப்பட்ட வழக்​கில் நிர்வாகிகள் 4 பேருக்கு இடைக்​கால முன்​ஜாமீன்…

தினசரி விறுவிறுப்பான நடைபயிற்சி தினமும் 15 நிமிடங்கள் வரை, கணிசமான சுகாதார நன்மைகளை வழங்குகிறது, இது ஆராய்ச்சி நீண்ட ஆயுள் எதிர்பார்ப்புக்கு வழிவகுக்கும் என்பதைக் குறிக்கிறது. பயிற்சிக்கு…