Month: September 2025

ஹைத​ரா​பாத்: தெலங்​கானா மாநிலத்​தில் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்​எஸ்) கட்​சி​யின் தலை​வர் கே. சந்​திரசேகர ராவ் தலைமையி​லான ஆட்​சி​யில் கட்​டப்​பட்ட காலேஷ்வரம் அணை​யின் ஒரு தூண் சரிந்​த​தால்,…

நியூயார்க்: ​யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரின் மகளிர் ஒற்​றையர் பிரிவு 4-வது சுற்​றில் 3-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் கோ கோ காஃப் அதிர்ச்சி தோல்வி அடைந்​தார்.…

காபூல்: கிழக்கு ஆப்​கானிஸ்​தானில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை இரவு 6.0 ரிக்​டர் அளவி​லான கடும் நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. ஜலாலா​பாத் அரு​கில் பூமி​யில் 8 கி.மீ. ஆழத்​தில் ஏற்​பட்ட இந்த…

விழுப்புரம்: ​பாமக நிறு​வனர் ராம​தாஸ் வெளி​யிட்ட கட்​சி​யின் புதிய உறுப்​பினர் அடையாள அட்​டை​யில் அன்​புமணி​யின் புகைப்படம் புறக்​கணிக்​கப்​பட்​டுள்​ளது. பாமக மற்​றும் வன்​னியர் சங்​கத் தலை​வர்​கள், செய​லா​ளர்​கள் பங்​கேற்ற…

மும்பை: இந்​தி​யா​வில் டெஸ்லா கார்​களை வாங்க 600 பேர் முன்​ப​திவு செய்​துள்​ளனர். அமெரிக்க தொழில​திபர் எலான் மஸ்​கின் டெஸ்லா நிறு​வனம், அதிநவீன மின்​சார சொகுசு கார்​களை பல…

63 வயதான பெவர்லி குடி, 170% வரை குறிப்பிடத்தக்க விலை உயர்வு இருந்தபோதிலும், ம oun ன்ஜாரோவைப் பயன்படுத்தி தனது உடல் எடையில் 40% இழந்த அனுபவத்தைப்…

இந்தூர்: மத்​திய பிரதேச மாநிலம் இந்​தூர் நகரில் மிக​வும் பிரபல​மான மகா​ராஜா யஷ்வந்த் ராவ் மருத்​து​வ​மனை செயல்​பட்டு வருகிறது. இந்த மருத்​து​வ​மனை​யில் உள்ள என்​ஐசியூ எனப்​படும் நியூநேட்​டல்…

அரூர்: தரு​மபுரி மாவட்​டம் அரூர் அருகே பள்ளி வகுப்​பறை​யில் தலைமை ஆசிரியரின் கை, கால்​களை மாணவர்​கள் மசாஜ் செய்யும் காட்சி சமூக வலை​தளங்​களில் வைரலாகி​யுள்​ளது. இதையடுத்​து, தலைமை…

மன அழுத்தம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியாகும், ஆனால் அது அதிகப்படியான அல்லது நிலையானதாக மாறும்போது, ​​அது நம் மனதையும் உடலையும் கணிசமாக பலவீனப்படுத்தும். நிம்மதியாகவும் நல்ல…

திருச்சி: ஆசிரியர் தகு​தித் தேர்வு விவ​காரத்​தில், ஆசிரியர்​களை தமிழக அரசு எக்​காரணம் கொண்​டும் கைவி​டாது என தமிழக பள்ளிக் கல்​வித்துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி தெரி​வித்​தார்.…