Month: September 2025

புதுடெல்லி: பிஹாரில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்ள நிலை​யில் வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி நடை​பெற்​றது. இதில் 60 லட்​சம் வாக்​காளர்​களின் பெயர் நீக்​கப்​பட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில்,…

2025-ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. தேசிய அளவில் சிறந்த பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை ஒட்டுமொத்த…

மதுரை: ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்துள்ள நிலையில், ஆன்லைன் பட்டாசு விற்பனை தொடர்பாக விளம்பரங்களை வெளியிடுவேர் மீது அளிக்கப்படும் புகாரை சைபர்…

ஜாவா பிளம் அல்லது இந்தியன் பிளாக்பெர்ரி என்றும் அழைக்கப்படும் ஜமுன், அதன் தனித்துவமான இனிப்பு-உலகளாவிய சுவை மற்றும் ஈர்க்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகளுக்காக விரும்பப்பட்ட வெப்பமண்டல பழம். ஆக்ஸிஜனேற்றிகள்,…

புதுடெல்லி: சட்டவிரோதமாக மரம் வெட்டுதல் தொடர்ந்தால் காடுகளே இருக்காது என்று உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. மலைப் பிரதேசங்களில் சுற்றுச்சூழல் சீரழிவு ஏற்படுவது தொடர்பாக தொடரப்பட்ட பொது…

காரைக்குடி: மத்திய அரசு அறிவித்த செட்டிநாடு விமான நிலையத்துக்கு சாத்தியமில்லை என தமிழக அரசு கைவிட்டதால் காரைக்குடி மக்கள் அதிருப்தி அடைந்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே…

ஒவ்வொரு இந்திய சமையலறைக்கும் தனக்கு பிடித்த கொழுப்பு உள்ளது. சிலர் தட்காவுக்கு கடுகு எண்ணெயின் மண்ணான நறுமணத்தால் சத்தியம் செய்கிறார்கள், மற்றவர்கள் அன்றாட வறுக்குக்கு சூரியகாந்தி எண்ணெயில்…

சென்னை: திண்டிவனம் நகராட்சியில் பட்டியலின பணியாளரை திமுவினரின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்க செய்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டப்படி தண்டனை பெற்றுத்…

மாஸ்கோ: சீனாவில் நடந்த எஸ்​சிஓ மாநாட்டிலிருந்து காரில் சென்றபோது பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து ரஷ்ய அதிபர் புதின் பகிர்ந்துள்ளார். சீனா​வின் தியான்​ஜின் நகரில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு…

சென்னை: கட்​டு​மான தொழிலா​ளர் நலவாரி​யம் மூலம் கடந்த 4 ஆண்​டு​களில் 20 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​களுக்கு ரூ.1,752 கோடி உதவித்​தொகை வழங்​கப்​பட்​டுள்​ளது. தமிழ்​நாடு கட்​டு​மான தொழிலா​ளர் நலவாரி​யத்​தின்…