Month: September 2025

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரி விகித மாற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த…

சென்னை: வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்​து, தனி​யார் ரசாயன உற்​பத்தி நிறு​வனத்​தில் வரு​மான வரித் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் 20-க்​கும்…

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரி அடுக்குகளை 5% மற்றும் 18% என இரண்டாக குறைக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, குறைக்கப்பட்ட இந்த புதிய வரி விகிதங்கள் நவராத்திரி…

கெய்ட்லின் கிளார்க் WNBA பருவத்தின் எஞ்சிய காலத்திற்கு நிராகரிக்கப்பட்டுள்ளார், இந்தியானா காய்ச்சல் நட்சத்திரம் வெள்ளிக்கிழமை பகிர்ந்து கொண்டது. பிரபலமான அமெரிக்க கூடைப்பந்து வீரர் இந்த செய்தியை அவரது…

புதுடெல்லி: காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே கூறுகை​யில், “கிட்​டத்​தட்ட 10 ஆண்டு கால​மாக ஜிஎஸ்​டியை எளிமைப்​படுத்த வேண்டும் என்று காங்​கிரஸ் கோரி வரு​கிறது. மோடி அரசு,…

திருநெல்வேலி: ​நாங்​குநேரி அருகே வீட்டு மின் கட்​ட​ண​மாக ரூ.1.61 கோடி செலுத்த வேண்​டும் என்று மின் வாரி​யத்​திலிருந்து வந்த தகவலால் தொழிலாளி குடும்​பத்​தினர் அதிர்ச்சி அடைந்​தனர். நெல்லை…

பழைய ஜிஎஸ்டி வரி விகிதத்தில் சிமென்டுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டது. மாற்றியமைக்கப்பட்ட புதிய வரி விகிதத்தில் சிமென்ட் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டு…

இளைஞர்கள் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை எதிர்கொள்கின்றனர், ஏனென்றால் உடல் பருமன் அவர்கள் கட்டுப்படுத்தக்கூடிய ஆபத்து காரணியைக் குறிக்கிறது. மக்கள் அதிக எடையை அதிகரிக்கும்போது, ​​அவர்களின் உடல்கள் ஹார்மோன்…

புதுடெல்லி: பிஹாரில் காங்​கிரஸ் முன்னாள் தலை​வர் ராகுல் காந்​தி, வாக்​காளர் அதி​கார யாத்​திரை நடத்​தி​னார். இது 25 மாவட்டங்​களைக் கடந்​தது. ராகுலுடன், ராஷ்டிரிய ஜனதா தளம்​ (ஆர்​ஜேடி)…

ஈரோடு: கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதால் அவரது கட்சி அலுவலகத்தில் பரபரப்பு கூடியுள்ளது. அண்மையில், கோபி​யில் கட்​சி​யினருடன் ஆலோ​சனை நடத்​திய அதி​முக…