Month: September 2025

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் சமீபத்திய மழையால் ஏற்பட்ட சேதம் காரணமாக 3 தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட577 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். மூடப்பட்ட 577 சாலைகளில்…

புதுடெல்லி: பிசிசிஐ தலை​வ​ராக பதவி வகித்து வந்த ரோஜர் பின்னி 70 வயதை எட்​டியதை தொடர்ந்து கடந்த வாரம் தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். பிசிசிஐ சட்​ட​வி​தி​களின்​படி…

சென்னை: சிதம்பரம் நடராஜர் சந்நிதி முன்பாக உள்ள கனகசபையில் நின்று பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள அனுமதியளித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து பொது தீட்சதர்கள் தரப்பிலும்,…

கனெக்டிகட்டில் உள்ள ஜினா மேரி பேக்கரி பல குக்கீ வகைகளை நினைவு கூர்ந்தார், ஏனெனில் கொட்டைகள் மற்றும் எள் போன்றவை அறிவிக்கப்படாத ஒவ்வாமை காரணமாக, ஒவ்வாமை நுகர்வோருக்கு…

ஆக்டோபஸ்கள் அவற்றின் முன் மூட்டுகளுடன் ஆராய முனைகின்றன (பட கடன்: ஆபி)செப்டம்பர் 2024 இல் ஆராய்ச்சியாளர்கள் வழங்கிய இந்த புகைப்படம், வைல்ட் ஆக்டோபஸ் அமெரிக்கனஸின் இனச்சேர்க்கை ஜோடி…

2025 ஃபோர்ப்ஸ் 400 பட்டியலில் அமெரிக்காவின் 10 இளைய பில்லியனர்களில் இந்திய-அமெரிக்க தொழில்முனைவோர் பைஜு பட் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. புதுமையான பங்கு வர்த்தக தளமான ராபின்ஹூட்டின் இணை நிறுவனர்,…

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் உடுப்பி மாவட்​டம் பைந்​தூர் அரு​கே​யுள்ள கொல்​லூர் மூகாம்​பிகை அம்​மன் கோயில் மிக​வும் பிரசித்தி பெற்​றது. இக்​கோயி​லின் மூல​வ​ராக  மூகாம்​பிகை அம்​மன் சரஸ்​வ​தி,…

சென்னை: சென்னை மாவட்ட பி-டிவிஷன் ஆடவர் வாலிபால் சாம்பியன்ஷிப் மற்றும் மாவட்ட மகளிர் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது.…

வாஷிங்டன்: அமெரிக்​கா​வில் குடியரசு கட்சி ஆட்சி நடத்தி வரு​கிறது. ஆளும் கட்​சி​யின் மூத்த தலை​வர்​களில் ஒரு​வ​ரான சார்லிகிக், அமெரிக்க அதிபர் தேர்​தலின்​போது குடியரசு கட்​சிக்கு ஆதர​வாக மிகத்…

உடுமலை: கேரள அரசிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தி, ஆனைமலை ஆறு – நல்​லாறு திட்​டத்தை நிறைவேற்ற வேண்​டும் என்று கேரள அரசிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தி, ஆனைமலை ஆறு -…