Month: September 2025

சென்னை: மகாகவி பார​தியாரின் நினைவு தினத்தை ஒட்டி ஆளுநர் மற்​றும் அமைச்​சர்​கள் நேற்று பார​தி​யார் படத்​துக்கு மரியாதை செலுத்​தினர் தமிழக அரசு சார்​பில் மகாகவி பார​தி​யாரின் நினைவு…

தடுக்கப்பட்ட தமனிகளின் மிகவும் பொதுவான அறிகுறியை ஆஞ்சினா குறிக்கிறது, இது மார்பு வலியை அதன் முக்கிய குறிகாட்டியாக உருவாக்குகிறது. உங்கள் மார்பின் மையம் அல்லது இடது புறம்…

ஹைதராபாத்: தெலங்கானாவில் கன மழையால் ஒரே நாளில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழந்தனர். தெலங்​கானா மாநிலத்​தில் கடந்த 2 நாட்​களாக பரவலாக மழை பெய்து வரு​கிறது.…

புதுடெல்லி: இந்​தியா – பாகிஸ்​தான் இடையி​லான கிரிக்​கெட் போட்​டிக்​குத் தடை கோரிய மனுவை விரைந்து விசா​ரிக்க உச்ச நீதி​மன்​றம் மறுத்​து​விட்​டது. ஊர்​வசி ஜெயின் உள்​ளிட்ட சட்​டக் கல்​லூரியை…

சென்னை: சென்னை ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​யில் மூளைச்​சாவு அடைந்து உடலுறுப்பு தானம் செய்​தவர்​களின் பெயர்​கள் பதி​யப்​பட்ட ‘மதிப்​புச்​சுவர்’ வரும் 30-ம் தேதி திறக்​கப்​படு​கிறது. சென்னை சைதாப்​பேட்டை…

மாரடைப்பு, புற்றுநோய் மற்றும் நீரிழிவு ஆகியவை இனி மரபணு நிலைமைகளுக்கு மட்டுப்படுத்தப்படுவதில்லை, ஏனெனில் இந்த நோய்களால் அதிகமான மக்கள் கண்டறியப்படுகிறார்கள். ஆனால் கொஞ்சம் நிவாரணம் உள்ளது. சீரான…

துபாய்: ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி தனது…

புதுக்கோட்டை: கனிமவள துறைக்கான அமைச்சரின் புதுக்கோட்டை மாவட்டத்திலேயே கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில்…

தைராய்டு நோய்கள் மிகவும் பொதுவான எண்டோகிரைன் நிலைமைகள். ஹைப்போ தைராய்டிசத்துடன் தொடங்கி ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் ஆட்டோ இம்யூன் தைராய்டு நோய் போன்ற ஹாஷிமோடோவின் அல்லது கிரேவ்ஸ்…