Month: September 2025

சென்னை / திண்டுக்கல்: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க 10 நாட்களில் முயற்சி எடுக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு 10 நாள் கெடு விதித்த…

சென்னை: லண்​டனில் முதல்​வர் ஸ்டா​லின் முன்​னிலை​யில், இந்​துஜா குழு​மத்​துடன் ரூ.7,500 கோடி முதலீட்​டுக்​கான புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது. முதல்​வரின் ஜெர்​மனி, இங்​கிலாந்து பயணம் மூல​மாக தமிழகத்​துக்கு ரூ.15,516…

சென்னை: தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசு, அரசு உதவிபெறும் கிராமப்புற பள்ளிகளில் 3 முதல் 6-ம் வகுப்பு வரை…

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் கூட்​ட​ணிக் கட்​சிகளான காங்​கிரஸ், விசிக உள்​ளிட்ட கட்​சிகளுக்கு ஒதுக்​கப்​படும் இடங்​கள் குறித்து திமுக மேலிடம் தீவிர ஆலோ​சனை​யில் ஈடு​பட்டு வரு​வ​தாக கூறப்​படு​கிறது. தற்​போதைய…

சமூகநீ​திக் கொள்​கைகளை செயல்​வடி​வில் சாத்​தி​ய​மாக்​கியதற்கு சான்​றுகளில் ஒன்​றாக பழங்​குடி​யினர் நலத்​துறை​யின் கல்​வி​சார் சாதனை​கள் விளங்​கு​கின்​றன. இந்​தி​யா​வில் முதன்​முறை​யாக, பழங்​குடி​யின மாணவர்​களின் கல்வி வாழ்க்​கை​யில் ஒரு பிரம்​மாண்​ட​மான புரட்​சியை…

திருநெல்வேலி: அ​தி​முக, பாமக​வில் நடக்​கும் குழப்​பங்​களுக்கு பாஜக​தான் முக்கிய காரணம் என்று தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை கூறி​னார். நெல்​லை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: வாக்கு…

சென்னை: மத்​திய அரசின் கட்​டாயக் கல்வி உரிமை சட்​டத்​தின்​படி, இடைநிலை ஆசிரியர்​கள், பட்​ட​தாரி ஆசிரியர்​கள் ஆகியோர் ஆசிரியர் தகுதி தேர்​வில் (டெட்) தேர்ச்சி பெறு​வது கட்​டாய​மாகும். தேசிய…

சென்னை: தமிழகத்​தில் திரு​வண்​ணா​மலை, திருச்​சி, கடலூர் உள்​ளிட்ட 8 மாவட்​டங்​களில் இன்று (செப்​.7) கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக சென்னை…

சென்னை: ஒரு பவுன் தங்கம் விலை நேற்று ரூ.80,040 ஆக உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. கடந்த மாதம் 26-ம் தேதி முதல்,…

மேலக்கோட்டையூர்: மாணவர்கள் எத்தகைய வெற்றி அடைந்தாலும் பணிவுடன் இருக்க வேண்டும். அதேபோல் தோல்வி அடைந்தால் துவண்டுபோகக் கூடாது என சென்னையில் நடந்த விஐடி கல்வி நிறுவனத்தின் 13-வது…