Month: September 2025

மும்பை: மும்பை நகரில் தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-ஜிகாதி அமைப்பைச் சேர்ந்த 14 மனித வெடிகுண்டு தீவிரவாதிகள், 34 வாகனங்களில் 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிபொருளை வைத்துள்ளதாக மும்பை…

நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான ஜன்னிக் சின்னருடன் பலப்பரீட்சை நடத்துகிறார் 2-ம் நிலை வீரரான…

சென்னை: தமிழக பாஜக​வில் 25 அணி​களுக்கு அமைப்​பாளர்​களை நியமனம் செய்து மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் அறி​வித்​துள்​ளார். அவரது மகன் நயி​னார் பாலாஜிக்​கும் புதிய பொறுப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது.…

புதுடெல்லி: ‘2025 கனடாவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் தீவிரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி இடர்பாடுகள்’ என்ற பெயரில் ஒரு ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. ஆய்வு முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில்…

புதுடெல்லி: 17வது உலக வுஷு சாம்பியன்ஷிப் பிரேசில் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனைகள் 3 பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். அதேவேளையில் ஆடவர் பிரிவில்…

சென்னை விமான நிலையத்தின் குளறுபடிகளுக்கு தீர்வு காணகோரி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடுவுக்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்…

புதுடெல்லி: இந்தியாவால் தேடப்படும் நீரவ் மோடி, விஜய் மல்லையாவை ஒப்படைக்குமாறு இந்தியா கோரி வரும் நிலையில், டெல்லியில் உள்ள திஹார் சிறையை இங்கிலாந்து குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.…

சென்னை: தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் மீண்​டும் இணை​வார்​கள் என்று தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை நம்​பிக்கை தெரி​வித்​துள்​ளார். சென்னை தியாக​ராய…

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற தால் ஏரியின் வடக்கு கரையில் ஹஸ்ரத்பால் மசூதி உள்ளது. இதை ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் வக்பு வாரியம் நிர்வகித்து…

சென்னை: ​விபத்​துகள் அதி​கம் நடக்​கும் 50 இடங்​களில் வியா​பாரி​கள், காவலா​ளி​கள், போலீ​ஸார், இளைஞர்​களுக்கு முதலுதவி சிகிச்சை பயிற்சி 108 ஆம்​புலன்ஸ் நிர்​வாகம் சார்​பில் அளிக்​கப்​பட​வுள்​ளது. விபத்​துகளில் சிக்​குபவர்​களுக்கு…