Month: September 2025

பிரேசிலில் ஆராய்ச்சியாளர்களால் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய அவதானிப்பு ஆய்வில், தீவிரமான சூரிய புயல்கள், பூமியின் காந்தப்புலம் தொந்தரவு செய்யும் அத்தியாயங்கள், மாரடைப்பு சேர்க்கை,…

மும்பை: டெல்லி அணி​யின் முன்​னாள் கேப்​ட​னான மிதுன் மினாஸ் இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யத்​தின் (பிசிசிஐ) தலை​வ​ராக போட்​டி​யின்றி தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். பிசிசிஐ-​யின் 94-வது ஆண்டு பொதுக்​கூட்​டம்…

சென்னை: கரூர் சம்​பவம் குறித்து மத்​திய உள்​துறை அமைச்​சகம் கேட்ட விளக்​கத்​துக்கு தமிழக அரசு பதில் கொடுக்க வேண்​டும் என மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் வலி​யுறுத்தி…

சிபா பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வில், ஒரு குறிப்பிட்ட உணவு நரம்பியல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான செல்லுலார் மறுசுழற்சி செயல்முறையான தன்னியக்கத்தை சீர்குலைப்பதன் மூலம் நினைவகத்தை பாதிக்கும் என்பதைக் காட்டுகிறது.…

சென்னை: தவெக கூட்​டத்​தில் வந்த ஆம்​புலன்​ஸ்​களை மறித்து தாக்​குதல் நடத்​தும் மனநிலைக்கு தொண்​டர்​களை மாற்​றியதற்கு எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி பொறுப்​பேற்க வேண்​டும் என்று சுகா​தா​ரத் துறை அமைச்​சர்…

இதய ஆரோக்கியத்திற்கு வரும்போது, ​​அடுத்த ஆண்டுகளில் உங்கள் இதயம் எவ்வளவு சிறப்பாக செயல்படும் என்பதை தீர்மானிக்கும் பல காரணிகள் உள்ளன. இருப்பினும், இதய நோய்களைத் தக்கவைத்துக்கொள்வதைத் தவிர்க்கக்கூடிய…

சென்னை: ஒரு குவிண்​டால் நெல்​லுக்கு ரூ.3,500 வழங்க வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி வலி​யுறுத்​தி​யுள்​ளார். இது தொடர்​பாக அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​: திமுக ஆட்​சிக்கு…

சென்னை: தொடக்​கப்​பள்ளி ஆசிரியர்​களுக்கு எண்​ணும் எழுத்​தும் பயிற்சி முகாம் அக்​. 7 முதல் நடைபெற உள்​ளதாக பள்​ளிக் கல்​வித்​துறை தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து மாநிலக் கல்​வி​யியல் ஆராய்ச்சி மற்​றும்…

கரூர்: தமிழகத்தில் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதற்கான ஜனநாயக உரிமையை கூட திமுக அரசு மறுத்து வருவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்…

சென்னை: தவெக தலைவர் விஜய் கரூருக்கு நேரில் செல்வாரா என்றும், தவெக நிர்வாகிகள் யாரும் ஏன் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என்றும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தவெக…