Month: September 2025

சென்னை: கரூரில் நடந்​திருப்​பது வரலாறு காணாத கொடுந்​துயரம் என்​றும், பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் ஏற்​பட்ட உயி​ரிழப்​பு​கள் குறித்து முழு​மை​யான விசா​ரணை நடத்​தப்பட வேண்​டும் எனவும் அச்​சம்​பவத்​துக்கு இரங்​கல் தெரி​வித்த…

கொல்கத்தா: ​நாடு முழு​வதும் நவராத்​திரி விழா கோலாகல​மாகக் கொண்​டாடப்​பட்டு வரு​கிறது. மேற்கு வங்க மாநிலத்​தில் பிரம்​மாண்​ட​மான வகை​யில் துர்கா பூஜைகள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில், பஹராம்​பூர் பகு​தி​யில்…

புதுடெல்லி: நடப்பு ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட்…

சென்னை: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயி​ரிழந்த நிலை​யில், விஜய் சுற்​றுப்​பயணம் தற்​காலிக​மாக தள்​ளிவைக்க திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. மேலும், சென்​னை​யில் விஜய்…

சமீபத்தில் நடிகையும் தொகுப்பாளருமான நேஹா துபியா ஐ.ஜி.க்கு 21 நாள் சுகாதார சவாலைப் பகிர்ந்து கொண்டார். இதில், அவர் 21 நாட்களுக்கு தினமும் எடுப்பார் என்ற ஒரு…

புதுடெல்லி: டிசம்​பரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்​தி​யா​வுக்கு வருகை தரு​வதற்​கான திட்​டத்தை ரஷ்ய வெளி​யுறவு அமைச்சர் செர்ஜி லாவ்​ரோவ், அறி​வித்​தார். இதுகுறித்து அவர் செய்தி நிறு​வனமொன்​றுக்கு…

சென்னை: டிஎன்​பிஎஸ்சி குரூப் 2 மற்​றும் குரூப் 2ஏ முதல்​நிலைத் தேர்வு சற்று கடின​மாக இருந்​த​தாக பட்​ட​தா​ரி​கள் தெரி​வித்​தனர். தமிழகத்​தில் அரசுத் துறை​களில் குரூப் 2, 2ஏ…

சென்னை: புரோ கபடி லீக் 12-வது சீசனின் 3-வது கட்ட போட்​டிகள் சென்​னை​யில் இன்று (29-ம் தேதி) தொடங்​கு​கிறது. இந்த போட்டி வரும் 10-ம் தேதி வரை…

சென்னை: காலி பாட்​டில்​களை சேமித்து வைக்க 1,500 கடைகளை வாடகைக்கு எடுக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ள​தாக டாஸ்​மாக் அதிகாரி​கள் தெரி​வித்​தனர். காலி மது​பான பாட்​டில்​களை திரும்​பப் பெறும் திட்​டத்தை நடை​முறைபடுத்த…

புதுடெல்லி: வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் (க்​யூஆர்​எஸ்​ஏஎம்), வாங்​கு​வதற்கு ரூ.30 ஆயிரம் கோடி மதிப்​பிலான டெண்டரை ராணுவம் வெளி​யிட்​டுள்​ளது. ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலுக்கு பதிலடி​யாக சீனா மற்​றும் துருக்கி…