Month: September 2025

உங்கள் சிறுநீரகங்கள் அவர்கள் தகுதியான அன்பைப் பெறவில்லை. இந்த சிறிய பீன் வடிவ உறுப்புகள் 24/7 வேலை செய்கின்றன, கழிவுகளை வடிகட்டவும், திரவங்களை சமப்படுத்தவும், உங்கள் இரத்த…

சுராசந்த்பூர்: “மத்திய அரசு உங்களுடன் இருக்கிறது. மணிப்பூர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.மணிப்பூரின் அனைத்து அமைப்புகளும் அமைதிப் பாதையில்…

நியூயார்க்: அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் மண்ணில் பதுங்கியிருந்தபோது அமெரிக்காவால் கொல்லப்பட்டார் என்ற உண்மையை அந்த நாட்டால் மாற்ற முடியாது என்று ஐ.நா. பாதுகாப்பு…

சென்னை: தமிழகத்​தில் நாசவேலை செய்ய உளவாளி​களை அனுப்​பிய பாகிஸ்​தான் தூதரக அதி​காரி அடுத்த மாதம் 15-ம் தேதி பூந்​தமல்லி சிறப்பு நீதி​மன்​றத்தில் ஆஜராகு​மாறு என்ஐஏ அறிவிப்பு வெளியிட்​டுள்​ளது.…

உயர் இரத்த அழுத்தம் அமெரிக்க பெரியவர்களில் கிட்டத்தட்ட பாதிகளை பாதிக்கிறது மற்றும் 2023 இல் 664,000 க்கும் மேற்பட்ட இறப்புகளுக்கு பங்களித்தது. பெரும்பாலும் அறிகுறியற்ற, உயர் இரத்த…

சென்னை: “கொள்கையில்லாக் கூட்டத்தைச் சேர்த்து, கூக்குரலிட்டு, கும்மாளம் போட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கமல்ல திமுக. நாம் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம். கூட்டம் முடிந்து லட்சிய…

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ), சமீபத்தில் பல ஜினா மேரி பேக்கரி குக்கீ தயாரிப்புகளுக்கு ஒரு முக்கியமான தயாரிப்பு நினைவுகூரலை வெளியிட்டது. இந்த நினைவுகூறலை…

லெக் ஸ்பின் பவுலிங்கை ஒரு கலையாக மாற்றிய ஆஸ்திரேலிய அதியற்புத ஸ்பின்னர் ஷேன் வார்ன் 1969-ம் ஆண்டு இன்றைய தினம் தான் பிறந்தார். விக்டோரியாதான் இவர் பிறந்த…

மாஸ்கோ: ரஷ்யாவின் காம்சட்காவின் கிழக்கு கடற்கரை அருகே இன்று 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. அமெரிக்காவின் புவியியல்…

மதுரை: மின் வாரியத்தில் 2021-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 10,000 ‘கேங் மேன்’கள் தற்போது வரை வயர்மேன், எலக்ட்ரீஷியன் போன்ற களப்பணி உதவியாளர் பணியிடங்களுக்கு நியமிக்கப்படவில்லை. ஆனால், தமிழ்நாடு…