Month: September 2025

போபால்: மத்​திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்ட நெடுஞ்​சாலை​யில் உள்ள ஒரு உணவகத்​தில் சமையல​ராக பணிபுரிந்து வருபவர் ரவிந்​தர் சிங் சவு​கான் (30). இவருக்கு கடந்த ஏப்​ரல்…

குபெர்டினோ: அமெரிக்க நாட்டில் இந்திய நேரப்படி நேற்று (செப்.9) இரவு 10.30-க்கு நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் நிகழ்வில் ‘ஐபோன் 17 சீரிஸ்’ ஸ்மார்ட்போன்களை அந்நிறுவனத்தின் சிஇஓ டிம்…

சென்னை: தமிழக வெற்​றிக் கழகத் தலை​வர் விஜய், செப்​.13 முதல் டிச.20-ம் தேதி வரை பிரச்​சா​ரப் பயணம் மேற்​கொள்ள உள்ளார். சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்னிட்டு தவெக தலை​வர்…

ஸ்பெயினின் அரசாங்கம் அதன் புகைபிடிக்கும் எதிர்ப்பு சட்டங்களை விரிவுபடுத்துவதற்கான மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது, இது மொட்டை மாடிகள் மற்றும் பஸ் நிறுத்தங்கள் போன்ற வெளிப்புற இடங்களை உள்ளடக்கியது. இந்த…

ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்​ஜுனின் தந்​தை​யான அல்லு அர்​விந்த் ஹைத​ரா​பாத்​தில் கீதா ஆர்ட்​ஸ், அல்லு ஆர்ட்ஸ் எனும் பெயர்​களில் திரைப்பட தயாரிப்பு நிறு​வனங்​களை நடத்தி வரு​கிறார். இவற்​றின்…

எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி இருக்கிறது திருப்பூர் ஷெரீப் காலனியில் உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனின் அண்ணன் சி.பி. குமரேசனின் வீடு. பிறந்தது, வளர்ந்தது, வசிப்பது எல்லாம் அதே பகுதி தான்.…

பலர் தங்கள் இரத்த அழுத்தத்தை வழக்கத்தை விட அதிகமாகக் காண எழுந்திருக்கிறார்கள், இது காலை உயர் இரத்த அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த உயர்வு ஓரளவு உடலின்…

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஒரு மலையடிவாரத்தில் கலாபன் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நிலம் உள்வாங்கியதில் சுமார் 50 கட்டிடங்கள் சேதம் அடைந்தன.…

மலையாள இயக்குநர் சணல்குமார் சசிதரன் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர், பாலியல் புகார் கூறியிருந்தார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சணல் குமார் சசிதரன்,…