Month: September 2025

துபாய்: கைகுலுக்க மறுத்து இந்திய அணி கிரிக்கெட்டை அவமதிக்கிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா குற்றச்சாட்டு வைத்துள்ளார். நடப்பு ஆசிய கோப்பை…

கரூர்: கரூரில் தவெக தலைவர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பில சுவரொட்டிகள் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் வேலுசாமிபுரத்தில் நேற்று முன்தினம்…

முட்டைகளை சமைக்கும்போது கொதிக்கும் நீரில் உப்பு சேர்ப்பது ஒரு பாரம்பரிய சமையலறை பழக்கத்தை விட அதிகம் -இது ஒரு உண்மையான அறிவியல் நோக்கத்தைக் கொண்டுள்ளது. தோலுரிக்க இது…

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் கருட வாகன சேவை நேற்று இரவு நடைபெற்றது. நேற்று பிற்பகல் 3 மணியளவில் 4 மாட வீதிகளும் நிரம்பி விட்டன.…

துபாய்: நடப்பு ஆசிய கோப்பை தொடரில் தனக்கு கிடைத்த போட்டிக்கான கட்டணத்தை பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்கள் மற்றும் ஆயுதப்படைக்கு அளிப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்…

கரூர்: கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேர் குடும்பங்களுக்கு காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்…

டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் எட் ஷீரன் செலினா கோம்ஸ் மற்றும் பென்னி பிளாங்கோவின் திருமண இரவு இன்னும் மந்திரத்தை உருவாக்கினர். தம்பதியரின் பெரிய வரவேற்பறையில், இரு பாடகர்களும்…

பெங்களூரு: தர்​மஸ்​தலா வழக்​கில் கைது செய்​யப்​பட்ட புகார்​தா​ரர் சின்​னையா நீதி​மன்​றத்​தில் வாக்​குமூலம் அளித்​துள்​ளார். கர்​நாட​கா​வின் தட்​சிண கன்னட மாவட்​டம், தர்​மஸ்​தலா​வில் புகழ்​பெற்ற மஞ்​சு​நாதா கோயில் உள்​ளது. அங்கு…

புதுடெல்லி: உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அனுஷ்கா தோக்குர் 2 தங்கப் பதக்கத்தை வென்றார். டெல்லியில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று…