Month: September 2025

சென்னை: ஈரோடு, சேலம், வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்திய…

சென்னை: சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளதாக துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னையில் நேற்று பொது சுகாதாரத் துறையில் புதிய பணியிடங்களுக்கு…

சென்னை: ஓரணி​யில் தமிழ்​நாடு முன்​னெடுப்​பின் ஒரு பகு​தி​யாக, அண்ணா பிறந்த நாளான நேற்​று, திமுக சார்​பில் 68 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வாக்​குச்​சாவடிக்​குட்​பட்ட பகு​தி​களில், ‘தமிழகத்தை தலைகுனிய விட​மாட்​டோம்’…

சென்னை: தமிழகத்​தில் பரு​வ​மழை முன்​னெச்​சரிக்கையாக மின்​சார தளவாடப் பொருட்​களை போதிய அளவில் இருப்பு வைக்க வேண்​டும் என்று அதிகாரிகளுக்கு அறி​வுறுத்​தப்பட்டுள்ளது. தமிழக மின்​வாரி​யம் மற்​றும் துணை நிறு​வனங்​கள்…

சாமர்கண்ட்: ஃபிடே கிராஸ் சுவிஸ் செஸ் தொடர் உஸ்​பெகிஸ்​தானின் சாமர்கண்ட் நகரில் நடை​பெற்​றது. இதன் 11-வது மற்​றும் கடைசி சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்​.வைஷாலி, முன்​னாள்…

சென்னை: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் பயன்பெறும் குழந்தைகளுக்கு…

சென்னை: உடன்​குடி அனல்​மின் நிலை​யத்​தில் சோதனை மின்​னுற்​பத்தி தொடங்​கப்​பட்​டுள்​ள​தாக, மின்​வாரிய அதி​காரி​கள் தெரி​வித்​தனர். துாத்​துக்​குடி மாவட்​டம், உடன்​குடி​யில் தலா, 660 மெகா​வாட் திறனில், இரண்டு அலகு​கள் உடைய…

திண்டுக்கல்லுக்கும் அதிமுக-வுக்கும் பிரிக்கமுடியாத பிணைப்பு உண்டு. ஏனென்றால், 1972-ல் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் தான் அதிமுக-வின் முதல் வேட்பாளரான மாயத்தேவரை நிறுத்தி சுமார் 1.45…

ஐக்​கிய அரபு அமீரகத்​தில் ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று முன்​தினம் துபா​யில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​தியா – பாகிஸ்​தான் அணி​கள்…

சென்னை: வட சென்னை மற்​றும் அதை ஒட்​டிய திரு​வள்​ளூர் மாவட்ட பகு​தி​களில் நேற்று அதி​காலை விடிய விடிய பலத்த இடி, மின்​னலுடன் கூடிய கனமழை கொட்​டித் தீர்த்​தது.…