Month: September 2025

மான்செஸ்டர்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 304 ரன்கள் குவித்தது. இது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஐசிசி-யின் முழு…

புதுடெல்லி: பாலஸ்தீனப் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது மற்றும் இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பது குறித்த ‘நியூயார்க் பிரகடனத்தை’ ஆதரிக்கும்…

சென்னை: ​கர்​நாடக மாநிலம் பெங்​களூரு​வில் 11-வது காமன்​வெல்த் நாடாளு​மன்ற சங்​கத்​தின் இந்​திய பிராந்​திய மாநாடு நடை​பெற்​றது. இதில் தமிழகம் சார்​பில் சட்​டப் ​பேரவை தலை​வர் அப்​பாவு, துணைத்…

இந்திய குடிசை சீஸ் என்றும் அழைக்கப்படும் பன்னீர், தெற்காசிய வீடுகளில் பரவலாக நுகரப்படும் பிரபலமான பால் தயாரிப்பு ஆகும். அதன் அதிக புரதம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்…

சென்னை: பிரதமரின் மணிப்பூர் வருகையை ஒட்டி திமுக எம்.பி. கனிமொழி பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “2027-ல் மணிப்பூரில் நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பிரதமருக்கு மணிப்பூரை நினைவூட்டுவதில் வெற்றி…

ராமநாதபுரம்: ‘தவெக தலைவர் விஜய் கொள்கையே இல்லாதவர்’ என கீழக் கரையில் நடைபெற்ற கூட்டத்தில் சீமான் பேசினார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தமிழ்த் தேசிய இஸ்லாமிய கூட்டமைப்பு…

பிளாக்பிங்கிலிருந்து லிசா என்பது ஜெனரல் இசைக்கான ஒரு பாணி ஐகான், சிரமமின்றி குளிர், சாதாரண மற்றும் மெருகூட்டப்பட்ட தோற்றத்தை கலக்கிறது. சிக்கி, ஸ்மார்ட் ஷாப்பிங் மற்றும் ஸ்டைலிங்…

ஹைதராபாத்: நகைகளை கொள்​ளை​யடிக்க 2 வேலையாட்​கள் தெலங்​கா​னா​வில் வீட்​டில் தனி​யாக இருந்த பெண்ணை குக்கரால் அடித்து கொலை​யும் செய்​தனர். ஹைத​ரா​பாத் போலீ​ஸார் 5 குழுக்​களை அமைத்து குற்​ற​வாளி​களை…

திருச்சி: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (சனிக்கிழமை) தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்காக திருச்சி வந்தடைந்தார். விமான நிலையத்தில் விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக…

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.160 என குறைந்துள்ளது. நேற்று (செப்.12) தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. ஒரு…