Month: September 2025

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய், அபுதாபி நகரங்களில்…

காத்மாண்டு: நே​பாளம் முழு​வதும் நேற்று ஊரடங்கு வாபஸ் பெறப்​பட்​டது. நேபாளத்​தில் அரசி​யல் தலை​வர்​கள், தொழில​திபர்​கள், பிரபலங்​களின் வாரிசுகள் தங்​களது ஆடம்பர வாழ்க்​கையை சமூக வலை​தளங்​களில் பதி​விட்டு வந்​தனர்.…

ஆஸ்ட்ரோ சுற்றுலா, இந்தியாவில் ஒரு புதிய ஏற்றம், இதன் மூலம் வானியலில் அதிக ஆர்வமுள்ள நபர்கள் உலகம் முழுவதும் பயணம் செய்கிறார்கள். நகரங்களின் மாசுபாடு அதிகரித்து வருவதால்,…

பெங்களூரு: க‌ர்​நாட​கா​வில் உள்ள ஹாசன் அருகே விநாயகர் சிலை ஊர்​வலத்​தில் லாரி புகுந்​த​தில் 9 பேர் உயி​ரிழந்​தனர். இந்த விபத்​தில் படு​கா​யம் அடைந்த 27 பேர் ஹாசன்…

வாஷிங்டன்: ‘‘வர்த்தக வரியை 50 சதவீதம் விதித்​த​தால், இந்​தியா – அமெரிக்கா இடையி​லான உறவில் விரிசல் ஏற்​பட்​டு​விட்​டது’’ என்று அதிபர் ட்ரம்ப் ஒப்​புக் கொண்​டுள்​ளார். இதுகுறித்து கடந்த…

புதுடெல்லி: பிஹாரில் ரூ.27 ஆயிரம் கோடி​யில் 2,400 மெகா​வாட் மின் உற்​பத்தி ஆலையை நிறு​வப் போவ​தாக அதானி பவர் நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து அதானி பவர் நிறு​வனம்…

புதுடெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 9 ஆண்டு சிறைக்கு பிறகு விடுதலையான ஒருவர் ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு…

யாங்கூன்: மியான்​மரில் கடந்த 2021-ம் ஆண்டு ஆங் சாகி சூகி​யின் அரசு கவிழ்க்​கப்​பட்​டது. பின்​னர் ராணுவத்​தின் கட்​டுப்​பாட்​டுக்​குள் மியான்​மர் வந்​தது. ஆனால், ராணுவத்தை எதிர்த்து அங்​குள்ள பல…

பரெய்லி: உ.பி. பரெய்​லி​யில் இந்தி நடிகை திஷா பதானி​யின் வீடு உள்​ளது. நேற்று முன்​தினம் 2 மர்ம நபர்​கள், பதானி​யின் வீட்​டின் மீது துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு தப்​பினர்.…

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்​தூர் தாக்குதல் நடத்தியபோது பிரான்​ஸிட​மிருந்து இந்​தியா வாங்​கிய ரஃபேல் போர் விமானத்​தை​யும் விமானப்​படை பயன்​படுத்​தி​யது. அப்​போது அதன் செயல்​பாடு சிறப்​பாக இருந்​தது.…