Month: September 2025

சோளம் உலகெங்கிலும் அனுபவிக்கும் ஒரு பிரதானமாகும், ஆனால் இந்தியாவில், இரண்டு வகைகள் பெரும்பாலும் மைய நிலை, இனிப்பு சோளம் மற்றும் தேசி பூட்டா. இரண்டும் அவற்றின் சுவை…

கவுகாத்தி: அசாமின் உடல்குரியில் இன்று மாலை 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்ட…

சாத்தூர்: கூட்டணி ஆட்சி என்கிற விஜயின் கருத்தை புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோயில்…

மூட்டுவலி, மூட்டு வலி, வீக்கம் மற்றும் விறைப்பு ஆகியவற்றால் குறிக்கப்பட்ட ஒரு நிலை, உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கிறது, இது அன்றாட வாழ்க்கையையும் இயக்கம் கணிசமாக…

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 32 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரிசு பொருட்களை வழங்கி…

ஒரு கரையக்கூடிய ஃபைபர் வகை, ஜெல் போன்ற பொருளை உருவாக்குகிறது, இது தண்ணீருடன் இணைந்தால், மலத்தை மென்மையாக்குவதன் மூலமும், வயிற்றுப்போக்கு நிகழ்வுகளில் மொத்தத்தை வழங்குவதன் மூலமும் குடல்…

டார்ரங்: பாகிஸ்தானால் வளர்க்கப்படும் பயங்கரவாதிகளை தேசவிரோத சக்திகளுடன் சேர்ந்து காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். அசாமின் டார்ரங்கில் நடந்த பொதுக்கூட்டத்தில்…

காத்மாண்டு: நேபாளத்தில் இடைக்கால பிரதமராக தனது பணியை தொடங்கிய சுசீலா கார்கி, “ஊழலை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற போராட்டக்காரர்களின் கோரிக்கைகளைப் பின்பற்றுவேன்” என்று சபதம் செய்தார். நேபாள…

சென்னை: இசையமைப்பாளர் இளை​ய​ராஜா​வின் இசைப் பயணத்​தின் பொன்​விழா ஆண்டை முன்​னிட்​டு, முதல்​வர் ஸ்டாலின் தலை​மை​யில் சனிக்கிழமை (செப்.13) அன்று சென்னை நேரு உள்​விளை​யாட்​டரங்​கில் பாராட்டு விழா நடைபெற்றது.…

மதுரை மாநகரில் 1 மணி நேர மழைக்குக்கூட தண்ணீர் வெளியேற முடியாமல் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பிப்பதும், மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பதும் வாடிக்கையாகி வருகிறது.…