Month: September 2025

சென்னை: அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, காவல் துறையில் 150 பேர், தீயணைப்பு, மீட்பு பணிகள் துறையில் 22 பேர், சிறைகள், சீர்திருத்த பணிகள் துறையில் 10 பேர்,…

சென்னை: பெற்​றோரை இழந்த குழந்​தைகளை அரவணைத்து தொடர்ந்து பாது​காக்​கும் வகை​யில், 18 வயது வரையி​லான பள்​ளிப் படிப்பு முடி​யும் வரை இடைநிற்​றல் இன்றி கல்​வியை தொடர அவர்​களுக்கு…

சென்னை: தமிழகத்​தில் நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை சில மாவட்​டங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக சென்னை மண்டல…

சென்னை: ​முது​நிலை மேலாண்மை படிப்​பு​களில் சேர்​வதற்​கான கேட் நுழைவுத் தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கும் அவகாசம் செப்​டம்​பர் 20-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டு உள்​ளது. தேசிய அளவில் முன்​னிலை​யில் உள்ள…

காத்மாண்டு: நேபாளத்தில் இடைக்கால அரசின் பரிந்துரையை ஏற்று, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. மேலும், அடுத்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அதிபர் ராம்…

சென்னை: வடபழனி முரு​கன் கோயி​லில் ஓது​வார் பயிற்​சிப் பள்​ளி​யில் பகு​திநேர வகுப்​புக்​கான மாணவர் சேர்க்கை நடை​பெறுகிறது. இதற்கு அக்​.13-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும் என கோயில் நிர்​வாகம்…

சென்னை: பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களுக்கு ஜிஎஸ்டி 13 சதவீதம் வரை குறைக்கப்படுவதால், நாட்டின் 140 கோடி மக்களுக்கும் பலன் கிடைக்கும் என்று சென்னையில் நடைபெற்ற…

நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட்…

சென்னை: ’இட்லி கடை’ படம் உருவான கதை குறித்து நடிகர் தனுஷ் உருக்கமாக பேசியுள்ளார். தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இட்லி கடை’ படத்தில் ராஜ்கிரண், அருண்…

சென்னை: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரண்டு மடங்கு அதிகம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன்…