Month: September 2025

சென்னை: தொழிலா​ளர்​களின் கோரிக்​கைகள் நிறைவேற்ற அக்​கறை செலுத்​த​வில்லை என்​றால் போராடு​வதை தவிர வழி​யில்லை என மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் தெரி​வித்​துள்​ளார். கட்​சி​யின் அகில…

தட்டையான மைதானம் நன்றாக உள்ளது, ஆனால் சாய்வான நடைபயிற்சி விளையாட்டை மாற்றுகிறது. வழக்கமான நடைப்பயணத்துடன் ஒப்பிடும்போது 5% ஒரு சாதாரண சாய்வு கூட கலோரி தீக்காயத்தை கிட்டத்தட்ட…

இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ், உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல இரட்டை இசை அமைப்பாளர்கள் சங்கர்-கணேஷ். இவர்கள் இணைந்து பல சூப்பர்…

சத்தீஸ்கர்: 30-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்பின் இறுதிக்கட்ட போட்டிகள் வரும் அக்டோபர் 1-ம் தேதி சத்தீஷ்கர் மாநிலம் நரேன்பூரில் தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும்…

தெலுங்கு நடிகர் தேஜா சஜ்ஜா, நடித்து பான் இந்தியா முறையில் வெளியான படம், ‘மிராய்’. பேன்டஸி படமான இதில் மனோஜ் மன்சு வில்லனாக நடித்துள்ளார் , ரித்திகா…

சென்னை: தமிழக ஊரக உள்​ளாட்சி அமைப்​பு​களுக்கு 15-வது நிதிக்​குழு​வின் தொகுப்​பற்ற மானிய முதல் தவணை ரூ.127.58 கோடியை மத்​திய அரசு விடு​வித்​துள்​ளது. ஊரக வளர்ச்​சி, பஞ்​சா​யத்து ராஜ்…

ஷென்சென்: சீனாவின் ஷென்சென் நகரில் சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் இந்தியாவின் லக் ஷயா சென் 11-21,…

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வரும் மாளவிகா மோகனன், இப்போது பிரபாஸுடன் ‘த ராஜா சாப்’, கார்த்தியின் ‘சர்தார் 2’ படங்களில் நடித்து வருகிறார். அவர்…

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள்…

ரஜினிகாந்த், ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப் பிடிப்பு கேரளாவில் நடக்கிறது. அங்கு செல்வதற்காக ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது, அவரிடம்…