Month: September 2025

சென்னை: தமிழகம் முழு​வதும் ரூ.105 கோடி மதிப்​பில் நடந்​துள்ள இன்​சூரன்ஸ் மோசடிகள் தொடர்​பாக இன்​சூரன்ஸ் நிறு​வனங்கள் அளித்​துள்ள 467 புகார்​கள் மீது உடனடி​யாக வழக்​குப்​ப​திவு செய்து சிறப்பு…

புதுடெல்லி: “பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாழ்த்து கூறியதைத் தொடர்ந்து, அமெரிக்கா அனுப்பும் பரிசுகளால் இந்திய மக்கள் வேதனையடைந்துள்ளனர்” என்று எச்1பி…

துபாய்: “எப்போதுமே தேசத்தின் ஆதரவு எங்களுக்கு உள்ளது” என்று பாகிஸ்தான் உடனான போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார். நடப்பு ஆசிய…

புதுக்கோட்டை: “கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள அணைகளின் விவகாரங்களில் திமுக வாக்கு வங்கி அரசியல் செய்கிறது” என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டினார்.…

சர்க்கரை பானங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன, அது குளிர்பானங்கள், தொகுக்கப்பட்ட சாறுகள், ஆற்றல் பூஸ்டர்கள் அல்லது சில “உடல்நலம்” பானங்கள். ஆனால் நேச்சர் வளர்சிதை…

சென்னை: “காசாவில் நடக்கும் பிரச்சினைக்கு பிரதமர் மோடிதான் காரணம் எனச் சொல்லி மிகவும் கீழ்த்தரமான அரசியலை சிலர் செய்து கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது” என்று தமிழக பாஜக முன்னாள்…

புதுடெல்லி: நடிகர் மோகன்லாலுக்கு, 2023-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறும் 71-வது தேசிய விருதுகள் விழாவில், இவ்விருது…

திருவாரூர்: “நெல் கொள்முதல் நிலையங்களில், டெல்டா மாவட்ட விவசாயிகளிடம் இருந்து மூட்டை ஒன்றுக்கு ரூ.40 என பல கோடி ரூபாய் கமிஷனாகப் பெறப்படுகிறது” என குற்றம் சாட்டியுள்ள…

உலகளவில் புற்றுநோய் இறப்புகளுக்கு பெருங்குடல் புற்றுநோய் ஒரு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இப்போது வரை, கொலோனோஸ்கோபி மிகவும் நம்பகமான சோதனையாக உள்ளது, ஆனால் பலர் அதைத் தவிர்க்கிறார்கள்,…

சென்னை: தூய்​மைப் பணி​யாளர்​கள் போராட்​டத்​தின்​போது பெண் வழக்​கறிஞர்​கள் தாக்​கப்​பட்​ட​தாக, போலீ​ஸார் மீதான குற்​றச்​சாட்டு குறித்து ஓய்​வு​பெற்ற நீதிபதி தனது விசா​ரணையை தொடங்க உயர் நீதி​மன்​றம் அனு​ம​தி​யளித்​துள்​ளது. சென்னை…