Month: September 2025

நாகர்கோவில்: திரு​வனந்​த​புரம் நவராத்​திரி விழா​வில் பங்​கேற்​ப​தற்​காக, குமரி மாவட்​டத்​திலிருந்து சுவாமி விக்​ரகங்​கள் புறப்​பாடை முன்​னிட்டு பத்​ம​நாபபுரம் அரண்​மனை​யில், மன்​னர் மார்த்​தாண்ட வர்​மா​வின் உடை​வாள் மாற்​றும் பாரம்​பரிய நிகழ்ச்சி…

மதுரை: புனைவு வரலாற்றை தொல்​லியல் ஆதா​ரங்​களால் முறியடிக்க வேண்​டும் என்று மத்​திய தொல்​லியல் துறை இயக்​குநர் அமர்​நாத் ராமகிருஷ்ணா கூறி​னார். தமிழ்​நாடு முற்​போக்கு எழுத்​தாளர் கலைஞர்​கள் சங்​கம்…

கொச்சி: கேரளா​வின் குட்​டிப்​புரத்தை சேர்ந்​தவர் சைதல​வி. முஸ்​லிம் மதத்தை சேர்ந்த பார்​வையற்ற இவர் மசூ​தி​களில் யாசகம் பெற்று வாழ்ந்து வரு​கிறார். சில ஆண்​டு​களுக்கு முன்பு ஜூபைரியா என்ற…

சென்னை: ஸ்ரீ சாரதா நவராத்​திரி விழாவை முன்​னிட்​டு, காஞ்சி சங்கர மடத்​தின் பீடா​திப​தி​கள் ஸ்ரீ விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், ஸ்ரீ சத்ய சந்​திரசேகரேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், நேற்று…

தென்காசி: சுரண்டை அருகே குளத்​தில் இருந்து தண்​ணீர் எடுப்​பது தொடர்பான விவ​காரத்​தில், அதி​முக எம்​எல்ஏ தலை​மை​யில் சாலை மறியல் போராட்​டம் நடை​பெற்​றது. கிராமத்​தைச் சுற்றி 500-க்​கும் மேற்பட்ட…

புதுடெல்லி: ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவன பங்கு விலை உயர்​வால் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு மனை​வி​யின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.121 கோடி உயர்ந்​தது. ஆந்​திர…

வாஷிங்டன்: அமெரிக்காவின் எச்1பி விசாவுக்கான ஓராண்டு கட்டணம் ரூ.1.32 லட்சத்தில் இருந்து திடீரென ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், கணினி மென்பொருள் துறையில் பணியாற்றி வரும் ஏராளமான…

சென்னை: இந்து சமய அறநிலை​யத் துறை சார்​பில் மானசரோவர் மற்​றும் முக்​தி​நாத்​துக்கு ஆன்​மிக பயணம் சென்று வருபவர்​களுக்கு ஆண்​டு​தோறும் மானி​யம் வழங்​கப்​பட்டு வரு​கிறது. மேலும், ஆடி மாதத்​தில்…

புதுடெல்லி: நாட்டின் உயரிய திரைப்பட விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது, மலையாள நடிகர் மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.23-ம் தேதி நடைபெறும் தேசிய திரைப்பட விருது விழாவில்…

சென்னை: தூத்​துக்​குடி​யில் தலா ரூ.15 ஆயிரம் கோடி என ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்​டில், கப்​பல் கட்​டும் தளங்​கள் அமைக்க கொச்​சின் ஷிப்​யார்டு மற்​றும் மசகான் டாக்…