Month: September 2025

சேலம்: அ​தி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமியை சேலத்​தில் உள்ள அவரது இல்​லத்​தில் பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் நேற்று சந்​தித்​துப் பேசினார். பழனி​சாமி பிரச்​சா​ரத்​தின்​போது வரும்…

புதுடெல்லி: மத்​திய அரசு ஏற்​கெனவே அறி​வித்​த​படி, சரக்கு மற்​றும் சேவை வரி (ஜிஎஸ்​டி) மறுசீரமைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. இதன்​மூலம் 375 பொருட்​கள் விலை குறைந்​தது.…

நியூயார்க், டொராண்டோ அல்லது லண்டனில் உள்ள இந்திய விழாக்களின் சலசலப்புக்கு நீங்கள் எப்போதாவது அடித்துச் செல்லப்பட்டிருந்தால், ஒவ்வொரு இலையுதிர்காலத்திலும், நவராத்திரி மற்றும் துர்கா பூஜா, ஒரே நேரத்தில்…

புதுடெல்லி: சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள, அக்டோபர் 30-ம் தேதிக்குள் வாக்காளர் பட்டியலுடன் தயார் நிலையில் இருக்கும்படி மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு, தேர்தல் ஆணையம்…

பெய்ஜிங்: சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடிக்கு 2-வது இடம் கிடைத்தது. சீன தலைநகர் பெய்ஜிங்கில்…

தஞ்சாவூர்: தமிழக அரசின் தடையை மீறி காவிரி டெல்டாவில் மீண்டும் ஷேல் காஸ் ஆய்வுக் கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அறிவியல்…

இன்ஃப்ளூயன்ஸா A க்கு சொந்தமான H3N2 வைரஸ், டெல்லி-என்.சி.ஆர் முழுவதும் ஒரு பெரிய காய்ச்சலைத் தூண்டியுள்ளது. இந்த நோய் இப்பகுதி முழுவதும் ஏராளமான குடும்பங்களை பாதித்துள்ளது, மேலும்…

திருவனந்தபுரம்: காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஊடக நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: கேரளாவில் மூளையை தின்னும் அமீபா குறித்த செய்தி மிகவும் வருத்தமடைய செய்துள்ளது. பொது…

துபாய்: வங்​கதேச அணிக்​கெ​தி​ரான போட்​டி​யில் 10 முதல் 15 ரன்​கள் வரை குறை​வாக எடுத்​து​விட்​ட​தால் தோல்வி கண்​டோம் என்று இலங்கை கிரிக்​கெட் அணி​யின் கேப்​டன் சரித் அசலங்கா…

மதுரை: ​போக்சோ வழக்​கில் புகார் அளிக்க கால​வரம்பு நிர்​ண​யம் செய்​ய​வில்​லை. பல சந்​தர்ப்​பங்​களில் குற்​ற​வாளி குடும்ப உறுப்​பின​ராகவோ அல்​லது உறவினருக்கு தெரிந்த நபராகவோ இருப்​ப​தால் புகார் அளிக்க…