Month: September 2025

எலோன் மஸ்க் சமீபத்தில் இங்கிலாந்து அரசாங்கத்தின் குடியேற்றக் கொள்கைகளின் பலமான விமர்சனத்துடன் விவாதத்தைத் தூண்டினார், அவற்றை எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) இல் “தேசத்துரோகம் மற்றும் சட்டவிரோதமானது” என்று…

தியான்ஜின்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மாநாட்டுக்குப் பின்னர் ரஷ்ய அதிபர் புதினுடன் ஒரே காரில் சென்ற நிகழ்வு கவனம்…

சென்னை: திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்த பிறகு, தமிழ்நாடு எல்லா வகையிலும் இன்றைக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, தொழில் வளர்ச்சியில், மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறோம்…

பொலிவியாவின் தொலைதூர மலைப்பகுதிகளில் 1,000 ஆண்டுகள் பழமையான கோயில் வளாகத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து, தென் அமெரிக்காவின் மிகவும் செல்வாக்கு மிக்க பண்டைய சமூகங்களில் ஒன்றான திவானாகு…

தியான்ஜின்: “சமீபத்தில், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதத்தின் மோசமான பக்கத்தைக் கண்டோம். இதுபோன்ற சூழ்நிலையில், சில நாடுகள் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்ற கேள்வி எழுவது…

மதுரை: மதுரை ஆதீனத்​துக்கு எதி​ராக ஸ்ரீமத் விஷ்வலிங்க தம்​பு​ரான் தர்ணா போராட்​டத்​தில் ஈடு​பட்​டார். மதுரை முனிச்​சாலை அருகே 292-வது ஆதீனத்​தின் சமாதி உள்​ளது. இதன் முன்​பாக அமர்ந்து…

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (திங்கள் கிழமை) வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் ரூ.10,000-ஐ நெருங்கியுள்ளது. இது…

எலோன் மஸ்க் X இல் ஒரு எச்சரிக்கை இடுகையுடன் புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளார், “நீங்கள் எடுக்கும் எதையும் பெட்டியைப் படிக்க” மக்களை வலியுறுத்துகிறார். அவரது கருத்து ஹார்மோன்…

காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று (திங்கள்கிழமை) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 200-க்கும் அதிகமானோர் பலியாகினர். 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து அங்கு மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.…

சென்னை: போக்​கு​வரத்து ஊழியர்​களின் காத்​திருப்பு போ​ராட்​டம் 2 வாரங்​களைத் தாண்டி நீடித்து வரு​கிறது. கோரிக்​கையை நிறைவேற்​று வதற்​கான கால வரையறையை அரசு அறிவிக்​காத வரை போ​ராட்​டம் தொடரும்…