Month: September 2025

சென்னை: வடகிழக்கு பரு​வ​மழை முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை விரைவுபடுத்த மின்வாரிய தலை​வர் ஜெ.​ராதாகிருஷ்ணன் அதி​காரி​களுக்கு அறி​வுறுத்​தி​னார். சென்னை அண்​ணா​சாலை​யில் உள்ள மின்வாரிய தலை​மையகத்​தில் மின்வாரிய கழகங்​களுக்​கிடையி​லான உயர்​மட்ட ஒருங்​கிணைப்​புக்…

சென்னை: தமிழகம் முழு​வதும் சர்​வர் பிரச்​சினை​யால் சார்​ப​தி​வாளர் அலு​வல​கங்​களில் பத்​திரப்​ப​திவு நடை​பெறாமல் முடங்கியது. பல மணி நேரம் ஆவணங்​களு​டன் காத்​திருந்த பொது​மக்​கள் மிகுந்த அவதிக்​குள்​ளாகினர். தமிழகம் முழு​வதும்…

சென்னை: கரூரில் 41 பேர் உயிரிழந்த கோர சம்பவத்தில் அரசியல் சதி இருக்கிறதா என தமிழக மக்கள் கேட்கும் கேள்விக்கு விடை காண சிபிஐ விசாரணையை முதல்வர்…

சென்னை: அரசியல் பலத்தை காட்டவே விஜய் திட்டமிட்டு 4 மணி நேரம் தாமதமாக வந்தார் என்று கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக போலீஸ் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

மதுரை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில்…

தினமும் எந்த சவால்களையும் எதிர்கொள்ளாமல், உங்கள் புரதத் தேவைகளை எளிதாக நிறைவேற்ற முடியும். பெரும்பாலான பெரியவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு கிலோ உடல் எடையில் 0.8 முதல்…

புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து உயர்கல்விக்கும் 100 சதவீத கல்விக் கட்டண விலக்கு தர ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் தந்துள்ளார். புதுச்சேரியில் மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் உட்பட…

குளிர்ந்த, குளிரூட்டப்பட்ட அறையில் தூங்குவது பற்றி மறுக்கமுடியாத ஆறுதலான ஒன்று உள்ளது, குறிப்பாக வெப்பமான கோடை இரவில், வடக்கு இந்தியா இப்போது சாட்சியாக இருப்பதைப் போல. ஏ.சி.யின்…

கரூர்: தவெக நிர்வாகிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் வருகையை 4 மணி நேரம் தாமதப்படுத்தினர். இதன் காரணமாகவே கரூரில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்ததாக முதல் தகவல்…

சென்னை: கரூர் துயரச் சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ராகுல் காந்தி கேட்டறிந்தார். கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில்…