Month: September 2025

ரஜினி நடித்த ‘மனிதன்’ படத்தினை அக்டோபர் 10-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் 1987-ம் ஆண்டு வெளியான படம் ‘மனிதன்’. இப்படம் திரையரங்குகளில்…

சென்னை: பருவமழைக்கு முன்பாக மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப் படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

புதுடெல்லி: ஜிஎஸ்டி 2.0-வில் ஜிஎஸ்டி விகிதங்கள் எளிமைப்படுத்தப்பட்டு 5%, 18% மற்றும் 40% ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஆடம்பர மோட்டார் வாகனம், புகையிலை உள்ளிட்ட பொருட்களுக்கு மட்டும் சொகுசு…

ஆரோக்கியமாக இருப்பது மற்றும் நீண்ட ஆயுளை வழிநடத்துவது என்பது நோயைத் தவிர்ப்பது மட்டுமல்ல, செல்கள் செயல்படுவதைப் பற்றியது. உடலில் உள்ள ஒவ்வொரு கலத்திலும் மைட்டோகாண்ட்ரியா எனப்படும் சிறிய…

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் எட்​டா​வா​வில் மது​பானக் கடத்​தல் தொடர்​பான குற்​ற​வியல் நடவடிக்​கைகளை ரத்து செய்ய கோரி பிர​வீன் சேத்ரி என்​பவர் மனு தாக்​கல் செய்​தார். அதில்,…

விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘மருதம்’ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயியின் வாழ்வியல், விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாக பேசியிருக்கும் படம் ’மருதம்’. வெங்கடேசன்…

சென்னை: ​நாட்​டில் அதி​கரித்து வரும் கண் தொடர்​பான நோய்​களை உடனே கண்​டறிய சிறப்​புப் பயிற்சி வழங்க வேண்​டும் என்று டாக்​டர் அகர்​வால்ஸ் கண் மருத்​து​வ​மனை​கள் குழு​மத்​தின் முதன்மை…

சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.84 ஆயிரத்தை எட்டியுள்ளது. சர்வதேச பொருளாதார…

வரவிருக்கும் மாரடைப்பின் ஆரம்ப மற்றும் பொதுவான எச்சரிக்கை அறிகுறிகளில் ஒன்று மார்பு அச om கரியம், இது அழுத்தம், இறுக்கம் அல்லது எரியும் உணர்வு என உணரக்கூடும்.…

பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தள கட்​சித் தலை​வர் லாலு பிர​சாத் யாத​வின் மகன் தேஜஸ்வி யாதவ் தற்​போது கட்​சி​யின் தலை​வ​ராக செயல்​பட்டு வரு​கிறார். இந்​நிலை​யில் தந்தை லாலு,…