Month: August 2025

சென்னை: தமிழகத்​தில் சில இடங்​களில் இன்று முதல் 28-ம் தேதி வரை வழக்​கத்​தை​விட 5 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை வெப்​பநிலை அதி​கரிக்க வாய்ப்​பு உள்​ளதாக வானிலை ஆய்வு…

விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும் விண்கலம் பாதுகாப்பாக கடலில் இறங்குவதற்கான பாராசூட் சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதன்மூலம் ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல் கல்லை இஸ்ரோ…

சென்னை: தமிழகத்​தில் ஏஐ வளர்ச்​சியை மேம்​படுத்த, 35 அரசுத் துறை​கள், 38 புத்​தொழில் நிறு​வனங்​களில் தமிழ்​நாடு செயற்கை நுண்​ணறிவு இயக்​கம் மூலம் பயிலரங்​கு​கள் நடத்​தப்​பட்​டுள்​ள​தாக தகவல் தொழில்​நுட்​பத்…

சென்னை: தேர்​வுத்​துறை இயக்​குநரகம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: தமிழ் மொழி இலக்​கி​யத் திறனை மேம்​படுத்​திக் கொள்ளும் வகையில் அரசு அங்கீ​காரம் பெற்ற அனைத்து வித​மான பள்​ளி​களி​லும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ…

சென்னை: ​வி​நாயகர் சதுர்த்தி விடு​முறையையொட்டி ஆம்னி பேருந்து கட்​ட​ணம் அதி​கரிக்​கப்​பட்​டுள்​ள​தாக பயணி​கள் குற்​றம்​சாட்​டி​யுள்​ளனர். சென்​னை, பெங்​களூரு உள்​ளிட்ட ஊர்​களில் கல்​வி, பணி நிமித்​த​மாக தங்​கி​யிருப்​பவர்​கள் விடு​முறையையொட்டி சொந்த…

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ படத்தில் சிவகார்த்திகேயன், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மணி வசந்த், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்துள்ளார். இப்படத்தின்…

லல்பாக்சா ராஜா 2025 வெளியிடப்பட்டுள்ளதால் மும்பை உற்சாகத்துடன் ஒலிக்கிறது, இது ஒரு ஊதா தோட்டி மற்றும் தங்க சிம்மாசனத்தில் அலங்கரிக்கப்பட்ட ஒரு கம்பீரமான சிலையை காண்பிக்கும். இந்த…

சென்னை: ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, அதனை மத்திய அரசின் பயன்பாட்டில் இல்லாத பழைய இணையதளத்தில் பதிவேற்றியது மூலம் திமுக அரசின் தில்லுமுல்லு வெளிச்சத்திற்கு வந்துள்ளது…

கிருஷ்ணகிரி: தவெக மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் குறித்து தரம் தாழ்ந்து பேசிய, அக்கட்சியின் தலைவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரியில் நடந்த திமுக…

திருச்சி:‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று மண்ணச்சநல்லூர் தொகுதிக்குச் செல்லும் வழியில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பாலத்தில்…