Month: August 2025

டெக்சாஸின் ஸ்டார்பேஸில் ஸ்பேஸ்எக்ஸின் மெகா ராக்கெட் ஸ்டார்ஷிப். (பட கடன்: ஆபி) தரை அமைப்புகளுடன் தொழில்நுட்ப சிக்கலை மேற்கோள் காட்டி, தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, ஞாயிற்றுக்கிழமை…

அமராவதி: கடந்த 1992-ம் ஆண்​டில் ஹெரிடேஜ் புட்ஸ் லிமிடெட் என்ற நிறு​வனத்தை சந்​திர​பாபு நாயுடு தொடங்​கி​னார். இதற்​காக அவர் முதலில் ரூ.7,000-ஐ மட்​டுமே முதலீடு செய்​தார். பின்​னர்…

ராமேசுவரம்: எல்லை தாண்டி மீன்​பிடித்​த​தாகக் கூறி 2021-22-ம் ஆண்​டு​களில் இலங்கை கடற்​படை​யின​ரால் சிறைபிடிக்​கப்​பட்ட படகு​களை விடுவிக்​கக் கோரி, அதன் உரிமை​யாளர்​கள் தரப்​பில் இலங்கை நீதி​மன்​றங்​களில் வழக்​குத் தொடரப்​பட்​டது.…

சென்னை: பள்​ளிக் கல்வி இயக்​குநரகம் சார்​பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலு​வலர்​களுக்கு அனுப்​பப்​பட்டசுற்றறிக்கை: அமைச்​சுப் பணி​யாளர்​களுக்கு 2 சதவீத ஒதுக்​கீட்​டின்​படி முது​நிலை ஆசிரியர்​களாக பணி​மாறு​தல் அளிக்க…

சென்னை: இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் நல்​ல​கண்ணு தலை​யில் ஏற்​பட்ட காயத்​துக்​காக, மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் இரா.நல்​ல​கண்​ணு, கடந்த 22-ம்…

யு.சி.எஸ்.எஃப் ஆராய்ச்சியாளர்களின் ஒரு அற்புதமான ஆய்வு, வயது தொடர்பான அறிவாற்றல் வீழ்ச்சிக்கு முக்கிய பங்களிப்பாளராக எஃப்.டி.எல் 1 புரதத்தை சுட்டிக்காட்டியுள்ளது, குறிப்பாக ஹிப்போகாம்பஸை பாதிக்கிறது. பழைய எலிகளில்…

சென்னை: பொறி​யியல் படிப்​பு​களுக்​கான சேர்க்கை கலந்​தாய்வு முடி​வில் 37,179 இடங்​கள் காலி​யாக உள்​ள​தாக தகவல் கிடைத்துள்​ளது. தமிழகத்​தில் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின்​கீழ் இயங்​கும் 423 பொறி​யியல் கல்​லூரி​களில் இளநிலை…

சென்னை: விஜய​காந்த் பெயரை பயன்​படுத்தி அவருடைய வாக்​கு​களை விஜய் பெற நினைத்​தால் மக்​கள் அதை ஏற்​றுக்​கொள்ள மாட்​டார்​கள் என தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா தெரி​வித்​தார். தேமு​திக நிறு​வனத்…

சென்னை: குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் இண்​டியா கூட்​டணி சார்​பில் போட்​டி​யிடும் சுதர்​சன் ரெட்டி தமிழகம் வந்து முதல்​வர் ஸ்டா​லின் உள்​ளிட்ட திமுக கூட்​டணி கட்சி தலை​வர்​களை…

ராமேசுவரம்/ சென்னை: ​ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் ஓஎன்​ஜிசி நிறு​வனம் ஹைட்ரோ கார்​பன் கிணறு அமைக்க அனு​மதி வழங்​கப்​பட்​டதற்கு அரசி​யல் தலை​வர்​கள், மீனவர் அமைப்​பு​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​ததை தொடர்ந்​து,…