Month: August 2025

சென்னை: நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2,538 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அரசின் சாதனையால் 14 ஆண்டுகளுக்கு பிறகு, இரட்டை இலக்க…

ஒரு அழகான தோட்டத்தை உருவாக்குவது ஒரு பலனளிக்கும் அனுபவமாகும், ஆனால் நீங்கள் ஒரு நாய் உரிமையாளராக இருந்தால், உங்கள் செல்லப்பிராணியின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்வது அவசியம். பல…

சென்னை: “தென்​கிழக்கு ஆசிய நாடு​களை இணைக்​கும் பால​மாக ராமாயணம் திகழ்​கிறது” என்று ‘சிங்கா 60’ கலைத் திரு​விழா நிகழ்ச்​சி​யில் சிங்​கப்​பூர் கலை இயக்​குநர் அரவிந்த் குமார​சாமி நெகிழ்ச்​சி​யுடன்…

(பட வரவு: Pinterest) அன்னே ஹாத்வே நடித்த ‘தி இளவரசி டைரிஸ்’ தொடர்ச்சி திரும்புவதை நாம் அனைவரும் அறிவோம். பாப் கலாச்சாரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தருணம், இது…

புதுடெல்லி: டெல்லி நடைபயிற்சி மேற்கொண்டபோது, தமிழக காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் நகை பறித்தவரை டெல்லி போலீஸார் கைது செய்து 4 பவுன் தங்க சங்கிலியை மீட்டனர். நாடாளுமன்ற…

சென்னை: கோவை உள்​ளிட்ட 8 மாவட்​டங்​களில் இன்று கனமழைக்கு வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. தென்​மேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…

குடும்பத்தின் நடுத்தர குழந்தையாக இருப்பது தனித்துவமான உணர்ச்சி அனுபவங்களை உருவாக்குகிறது, இது இந்த குழந்தைகளை மற்ற குடும்ப உறுப்பினர்களிடமிருந்து ஒதுக்குகிறது. நடுத்தர குழந்தைகள் பொதுவாக ஒரு தனித்துவமான…

சென்னை: பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்க சதவிகிதத்தை இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும் தான் எட்டியுள்ளது என்ற சாதனை முதல்வர் ஸ்டாலினின் நிர்வாகத்திறனுக்குக் கிடைத்த மாபெரும் அங்கீகாரம். அதேபோல்,…

சில்கோசா என்றும் அழைக்கப்படும் பைன் கொட்டைகள், ஊட்டச்சத்து அடர்த்தியான உண்ணக்கூடிய விதைகள், அவை பணக்கார, வெண்ணெய் சுவையை மட்டுமல்லாமல், சுகாதார நன்மைகளையும் வழங்குகின்றன. இதய ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட்…

வாஷிங்டன்: இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், அதை 50% ஆக உயர்த்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக…