Month: August 2025

பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டும் பாஜக தரப்பில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு விலகுவதாக அறிவித்த சூட்டோடு முதல்வர் மு.க.ஸ்டாலினை…

புதுடெல்லி: ‘‘வேளாண் சட்​டங்​கள் தொடர்​பாக என் தந்தை அருண் ஜெட்லி மிரட்​டிய​தாக ராகுல் காந்தி கூறு​வது தரமற்ற சிந்​தனை’’ என்று ரோஹன் ஜெட்லி கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.…

காதல் திருமணம் செய்துகொள்ளும் கார்த்தியும் (தர்ஷன்) அனுவும் (அர்ஷா சாந்தினி) சென்னை வேளச்சேரியில் பழைய அடுக்குமாடி வீட்டை வாங்கி குடியேறுகிறார்கள். அந்த வீட்டில் அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன.…

தூத்துக்குடி: தூத்​துக்​குடி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள மின்​சார கார் தொழிற்​சாலை திறப்பு விழா மற்​றும் மினி முதலீட்​டாளர் மாநாட்​டில் பங்​கேற்​ப​தற்​காக தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நாளை (ஆக.4) தூத்​துக்​குடி வரு​கிறார்.…

சென்னை: பிரபல நடிகர் மதன்​பாப் (71) உடல் நலக்​குறை​வால் சென்​னை​யில் நேற்று மாலை கால​மா​னார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சென்​னையை சேர்ந்த மதன்​பாப்​பின் இயற்​பெயர்…

ஒரு சமீபத்திய ஆய்வில் காற்று மாசுபாட்டிற்கு நீண்டகால வெளிப்பாடு மற்றும் அல்சைமர் மற்றும் வாஸ்குலர் டிமென்ஷியா உள்ளிட்ட டிமென்ஷியாவின் அதிக ஆபத்து ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை வெளிப்படுத்துகிறது.…

சென்னை: நலம் காக்​கும் ஸ்டா​லின் திட்​டம் இன்று தொடங்​குவதாகவும் பரிசோதனை முடிவுகள் வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் என்றும் அரசு செயலர்​கள் ஜெ.​ரா​தாகிருஷ்ணன், ப.செந்​தில்​கு​மார் தெரி​வித்​தனர். நலம் காக்​கும்…

சென்னை: சுதந்​திர தினத்​தையொட்டி மூவர்​ணக் கொடி யாத்​திரை மற்​றும் இதர பணி​களை ஒருங்​கிணைக்க தமிழக பாஜக​வில் மாநில அளவி​லான குழுவை நயி​னார் நாகேந்​திரன் நியமித்​துள்​ளார். இதுகுறித்து அவர்…

சென்னை: 96 ஆயிரம் கிராமங்​களுக்​குச் சென்​று, நான் வியர்வை சிந்தி உழைத்து உரு​வாக்​கிய கட்சி பாமக. இதற்கு வேறு யாரும் உரிமை கோர முடி​யாது என்று கட்சியின்…

சிறந்த குழந்தை பெயர்கள் 2024!ஒரு குழந்தை பெயரைத் தேர்ந்தெடுப்பது ஒரு நேசத்துக்குரிய பாரம்பரியமாகும், இது பெரும்பாலும் பெற்றோரின் நம்பிக்கைகள், கலாச்சாரம் மற்றும் நவீன போக்குகளை பிரதிபலிக்கிறது. 2024…