Month: August 2025

விமர்சனங்கள் பதிவிடுவதை நிறுத்தியது ஏன் என்று அனிருத் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். ’கூலி’ படத்துக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார் அனிருத். அவர் முழுமையாக படத்தின் பணிகளை முடித்துவிட்டால், படம் எப்படியிருக்கிறது…

சென்னை: இந்தியாவில் ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஷ்கர், பஞ்சாப், கர்நாடகம், இமாலயப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது.…

வயதான பெரியவர்களில் மாரடைப்பு பொதுவாக மிகவும் பொதுவானது என்றாலும், சில வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மற்றும் மாற்றங்கள் இளைஞர்களிடமும் ஆபத்தை அதிகரிக்கும். மோசமான உணவு, உடற்பயிற்சியின் பற்றாக்குறை,…

பிரபாஸ் நடிக்கவுள்ள ‘ஸ்பிரிட்’ படத்தின் படப்பிடிப்பு மேலும் தாமதமாகும் என தெரிகிறது. ’தி ராஜா சாப்’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ். தற்போது…

சென்னை: சாதி ஆணவக் கொலைகள் தடுப்பு மற்றும் சாதி, மத மறுப்பு இணையர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் சிறப்பு சட்டம் நிறைவேற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,…

இங்கிலாந்தின் வாரிங்டனைச் சேர்ந்த 26 வயதான டிரையத்லெட் கீரன் ஷிங்லருக்கு வாழ்க்கையை மாற்றும் நோயறிதலாக சந்தேகிக்கப்படும் காய்ச்சலின் எளிய நிகழ்வாகத் தொடங்கியது. ஆரம்பத்தில் வழக்கமான குளிர் அறிகுறிகள்…

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப்பின் வரிவிதிப்பு மிரட்டலை சமாளிக்கும் வகை​யில், ஏற்​றுமதியை ஊக்​கு​விக்க ரூ.20 ஆயிரம் கோடியில் சிறப்பு திட்​டத்தை செயல்​படுத்த மத்​திய அரசு தயா​ராகி…

பிரபாஸ் நடித்துவரும் ‘தி ராஜா சாப்’ வெளியீடு எப்போது என்பதற்கு தயாரிப்பாளர் விஷ்வா பிரசாத் விளக்கம் அளித்துள்ளார். பிரபாஸ் நடித்து வரும் ‘தி ராஜா சாப்’ படப்பிடிப்பு…

உடுமலை: உடுமலை அருகே தந்தை – மகனுக்கு இடையே ஏற்பட்ட தகராறை விசாரிக்க சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக குற்றவாளிகளைப்…

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.75 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல்,…