Month: August 2025

டேராடூன்: உத்​த​ராகண்ட் பெரு​வெள்​ளத்​தில் சிக்​கிய 274 பேர் பத்​திர​மாக மீட்​கப்​பட்டு உள்​ளனர். 9 ராணுவ வீரர்​கள் உட்பட 59 பேரை காண​வில்​லை. அவர்​களை தேடும் பணி தீவிரப்​படுத்​தப்​பட்டு…

சென்னை: சுதந்திர தினத்தை ஒட்டி, சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, செங்கோட்டை, நாகர்கோவில் மற்றும் போத்தனூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.…

கவலைக் கோளாறுகள் இன்னும் காணப்பட்ட மனநல கோளாறுகளில் ஒன்றாகும். ஏற்கனவே 2019 ஆம் ஆண்டில், இது 301 மில்லியன் நபர்களை பாதித்துள்ளது, அல்லது அதற்கான சிகிச்சைக்கு உட்படுத்தும்…

புதுடெல்லி: “மகா​ராஷ்டிர தேர்​தலில் வாக்குகளை திருடுவதற்கு பாஜக.வுடன் தேர்​தல் ஆணை​ய​மும் கூட்டு சேர்ந்​துள்​ளது” என்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி குற்​றம் சாட்​டி​யுள்​ளார். இதுகுறித்து ராகுல்…

புதுடெல்லி: துணைவேந்தர்களை நியமிக்க அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக்கோரி தமிழக அரசு தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.…

சமூக திறன் என்பது ஒன்றிணைந்து செயல்படுவதற்கும், கேட்பதற்கும், சமரசம் செய்வதற்கும், மோதல்களைத் தீர்ப்பதற்கும் திறன், இது EQ க்கு ஒருங்கிணைந்ததாகும். உங்கள் பிள்ளைக்கு அவர்களின் சகாக்கள், நெருங்கிய…

புதுடெல்லி: மாநிலங்​களவை உறுப்​பின​ராக பதவி​யேற்​றபின், பிரதமர் மோடியை நேற்று முதல் முறை​யாக சந்​தித்த மக்​கள் நீதி மய்​யம் (மநீம) தலை​வர் கமல்​ஹாசன், கீழடி ஆய்வு அறிக்​கையை அங்​கீகரிக்க…

சிட்னி: ஆஸ்திரேலியா ‘ஏ‘ கிரிக்​கெட் அணி அடுத்த மாதம் இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 4 நாட்​கள் கொண்ட 2 டெஸ்ட் போட்டி மற்​றும் 3 ஒரு​நாள் போட்​டிகளில்…

​திருப்​பதி: திருப்​ப​தியை அடுத்​துள்ள திருச்​சானூர் பத்​மாவதி தாயார் கோயி​லில் இன்று வரலட்​சுமி விரத விழா கடைபிடிக்​கப்பட உள்​ளது. இதையொட்​டி, கோயில் மாட வீதி​கள் முழு​வதும் வண்ண கோலங்​கள்…