Month: August 2025

மதுரை: பொது இடங்​களில் உள்ள கட்​சிகள், அமைப்​பு​களின் கொடிக் கம்​பங்​களை அகற்​று​வது தொடர்​பான வழக்​கில் சேர விரும்பும் அரசி​யல் கட்​சிகள், அமைப்​பு​கள் ஆக. 5-க்​குள் இடை​யீட்டு மனுக்​களை…

நீண்டகால டிஜிட்டல் சாதன பயன்பாடு காரணமாக கண் திரிபு பெருகிய முறையில் பொதுவானது. வல்லுநர்கள் 20-20-20 விதியை பரிந்துரைக்கின்றனர்: ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 20 விநாடிகளுக்கு 20…

லாடர்கில்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரின் முதல் ஆட்டம்…

திருநெல்வேலி / தூத்துக்குடி: தூத்​துக்​குடி மாவட்​டம் ஆறு​முக மங்​கலம் பகு​தியை சேர்ந்த பட்​டியலின சமூக இளைஞ​ரான மென்பொருள் பொறி​யாளர் கவின் செல்​வகணேஷ், கடந்த 27-ம் தேதி நெல்லை…

சென்னை: தெலங்கானாவில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதலில் வந்துள்ள நீதிபதி டி.வினோத்குமாருக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தெலங்கானா உயர்…

சென்னை: எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் 100-வது பிறந்​த​நாளை முன்​னிட்டு ஆக.7-ம் தேதி சர்​வ​தேச மாநாடு டெல்​லி​யில் நடை​பெறவுள்ளது என சவுமியா சுவாமி​நாதன் தெரி​வித்​தார். சென்னை சிவானந்தா சாலை​யில் உள்ள பத்​திரிக்கை…

நிற்கும் கன்று உடற்பயிற்சியை வளர்ப்பது காஸ்ட்ரோக்னீமியஸ் மற்றும் சோலியஸ் தசைகளை குறிவைக்கிறது, இது இரண்டு பெரிய கன்று தசைக் குழுக்களை உருவாக்குகிறது.ஒருவருக்கொருவர் இடுப்பு தூரத்தில் உங்கள் கால்களுடன்…

சென்னை: ​போ​திய பணி​யாளர்​கள் இல்​லாத​தால் அரசு விடுதி கழி​வறை​களை மாணவர்​களே கழு​வும் கொடுமை அரங்​கேறி வருவதாக பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர்…

வீட்டு மனை பிரிவுக்கு அப்ரூவல் கேட்கும் ரியல் எஸ்டேட் காரர்களிடம் ‘கவனிக்கச்’ சொல்லி கை நீட்டுவது அரசியல் வாதிகளுக்கு பழகிப் போன சமாச்சாரம் தான். ஆனால், வேலூர்…

விழுப்புரம்: அன்​புமணி​யின் நடைபயணத்தை மக்​களும், கட்​சி​யினரும் ஏற்க மாட்​டார்​கள் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறினார். விழுப்​புரம் மாவட்​டம் திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று…