Month: August 2025

புதுடெல்லி: வரும் 2038-ல் அமெரிக்​காவை பின்​னுக்​குத் தள்ளி உலகின் 2-வது பெரிய பொருளா​தா​ர​மாக இந்​தியா உரு​வெடுக்​கும் என எர்ன்​ஸ்ட் அன்ட் யங் வெளி​யிட்ட அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. எர்ன்​ஸ்ட்…

பாலக்காடு: பாலியல் புகாரில் சிக்கிய கேரளாவின் பாலக்கோடு எம்எல்ஏ ராகுல் மாம்கூட்டத்தில் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவின் பாலக்காடு சட்ட மன்ற…

பி 12 குறைபாட்டின் ஆபத்து இரத்த அணுக்கள், நரம்புகள் மற்றும் மூளை திசுக்களில் அதன் மோசமான விளைவுகளால் ஏற்படுகிறது. சிகிச்சையளிக்கப்படாவிட்டால், பி 12 குறைபாடு நிரந்தர நரம்பியல்…

நரம்பியல் விஞ்ஞானி ரேச்சல் பார், ஆரம்பத்தில் எழுந்திருப்பது மூளையின் செயல்பாட்டை உயர்த்துகிறது என்ற பொதுவான நம்பிக்கையை தெளிவுபடுத்துகிறது, நமது உள் கடிகாரம், பெரும்பாலும் மரபியல் மூலம் தீர்மானிக்கப்படுகிறது,…

புதுடெல்லி: ஜப்பான், சீனாவில் பிரதமர் மோடி 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். முதல்கட்டமாக அவர் நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு புறப்பட்டார். அங்கிருந்து சீனா…

புதுடெல்லி: சூப்பர் முதல்வராக ஆளுநர் செயல்பட முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு…

புதுடெல்லி: இந்​தி​யா​வின் முன்​கூட்​டியே அளித்த வெள்ள எச்​சரிக்​கை​யால் 1.5 லட்​சம் பாகிஸ்​தானியர்​கள் உயிர் தப்பி உள்​ளனர். காஷ்மீரிலிருந்து பாகிஸ்​தானை நோக்கி பாயும் ராவி, சட்​லெஜ், செனாப் ஆகிய…

ராமேசுவரம்: கச்​சத்​தீவை இந்​தி​யா​வுக்கு விட்​டுக் கொடுக்க முடி​யாது என்று இலங்​கை​யின் வெளி​யுறவுத் துறை அமைச்​சர் விஜித ஹேரத் தெரி​வித்​தார். இலங்கை தலைநகர் கொழும்பு​வில் வெளி​யுறவுத் துறை அமைச்​சர்…

ஜெய்ப்​பூர்: ராஜஸ்​தான் மாநிலம் உதய்ப்​பூர் மாவட்​டம் லிலா​வாஸ் கிராமத்​தைச் சேர்ந்​தவர் கவாரா ராம் கால்​பெலி​யா, இவரது மனைவி ரேகா (55). இவருக்கு ஜடோல் பிளாக்​கில் உள்ள சுகா​தார…

ஈரோடு: அமெரிக்க பொருட்களை புறக்கணிக்குமாறு பாஜக தேசிய செயற் குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கூறினார். இந்து முன்​னணி சார்​பில் ஈரோடு மாவட்​டம் கோபி​யில் நடை​பெற்ற விநாயகர் சதுர்த்தி…