Month: August 2025

லண்டன்: இந்தியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 4வது இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக், ஜோ ரூட் ஆகியோர் சதம் விளாசினர்.…

சென்னை: “நான் திமுக உடன் கூட்டணி வைக்கப் போவதாகவும், அக்கட்சியில் இணையப் போவதாகவும் பரவும் தகவலில் எள்ளளவும் உண்மையில்லை” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அண்மையில்…

தியானத்தைப் பற்றி விந்தையான மிரட்டல் ஒன்று இருக்கிறது. இது ஒரு அதிசய சிகிச்சை சிறந்த கவனம், குறைந்த மன அழுத்தம், சிறந்த தூக்கம், அமைதியான மனநிலைகள் போல…

புவனேஸ்வர்: ஒடி​சா​வில் சாலை வசதி இல்​லாத​தால் பாம்பு கடித்த தாயை சிகிச்​சைக்​காக 5 கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்றுள்ளார் அவரது மகள். ஆனால் கால​தாமதத்​தால் தாய்…

லாடர்ஹில்: பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம்…

புதுடெல்லி: “ஒரு​வ​ரால் எவ்​வளவு​தான் பொய் பேச முடி​யும்’’ என்று ராகுல் காந்​தியை மத்​திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு கடுமையாக விமர்​சித்​துள்​ளார். டெல்​லி​யில் சமீபத்​தில் காங்​கிரஸ் கட்​சி​யின் சட்​டப்…

நீங்கள் சமீபத்தில் கொஞ்சம் பனிமூட்டத்தை உணர்ந்திருந்தால் -விஷயங்களை அடிக்கடி அழிப்பது அல்லது கவனம் செலுத்த போராடுவது – ஐடின் பிரச்சினையின் ஒரு பகுதியாக இருக்கலாம். இந்த கனிமம்…

புதுடெல்லி: அமெரிக்​கா​வில் காணா​மல் போன ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 4 இந்​தி​யர்​கள் சடல​மாக மீட்​கப்​பட்​டனர். அவர்​கள் கார் விபத்​தில் சிக்கி உயி​ரிழந்​தது தெரிய​வந்​துள்​ளது. இந்​தி​யர்​களான கிஷோர் திவன்…

சிங்கப்பூர்: காலத்தை வென்ற சிங்கப்பூர் தமிழ் மக்களின் வரலாற்று ஆவணமான ‘சிங்கப்பூர் தமிழர்’ கலைக்களஞ்சியத்தை அதிபர் தர்மன் சண்முகரத்னம் மின்தளத்தில் வெளியிட்டார். சிங்கப்பூரில் தேசிய நூலக வாரிய…

சிவகாசி: ​பாஜக மூத்த தலை​வர் ஹெச்​.​ராஜா சிவ​காசி​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: பல்​வேறு மாநிலங்​களில் கோடிக்​கணக்​கானோர் வாக்​களித்து வரு​கின்​றனர். அதே​போல, தமிழகத்​தில் வசிக்​கும் வடமாநில மக்​களுக்கு இங்கு…