Month: August 2025

திரு​வள்​ளூர்: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்​டு, முதற்​கட்ட சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு வரும் தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமல​தா, நேற்று திருத்​தணி​யில் சுமார் 2 கிமீ. தூரம் நடைபயணம்…

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 5) பவுன் ஒன்றுக்கு ரூ.600 என அதிகரித்துள்ளது. இதனால் ஒரு பவுன் ரூ.74,960-க்கு விற்பனை ஆகிறது. நேற்று தங்கத்தின்…

டெக்சாஸின் ஆர்லனைச் சேர்ந்த புரோபேன்-இயங்கும் கும்பல் திரும்பியுள்ளது, இது ஒரு ஏக்கம் நிறைந்த காய்ச்சல் கனவு அல்ல. கிங் ஆஃப் தி ஹில் சீசன் 14 இப்போது…

லக்னோ: உத்தர பிரதேசத்தில் முஸ்லிம் ஒருவர் தனது பெயரை மாற்றி கோயில் பூசாரியாக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். அவரை போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட…

லண்டன்: முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரது அபாரமான பந்து வீச்சால் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி…

‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் மூலம் புகழ்பெற்ற கோபி, சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் படம், ‘ஓ காட் பியூட்டிஃபுல்’. இதில், விடிவி கணேஷ், வின்சு சாம், ரமேஷ்…

‘10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகளின் தூய்மை தரத்தில் மதுரைக்கு கடைசி இடம்’ என்ற மத்திய அரசின் அறிவிப்பை வைத்து மதுரையில் மார்க்சிஸ்ட்களும் திமுக-வினரும்…

சிறுநீரகம் மற்றும் பித்தப்பை ஆகியவற்றில் ஏன் கற்கள் உருவாகின்றன: அவற்றைத் தடுக்க 4 விஷயங்கள் செய்ய வேண்டும்

திருப்புமுனை சூரிய சக்தி கொண்ட சாதனம் மாற்றுகிறது சந்திரன் அத்தியாவசிய வாழ்க்கை ஆதரவில் தூசி. ஆய்வு என்ன கண்டுபிடித்தது, தொழில்நுட்பம் எவ்வாறு இயங்குகிறது, ஏன் சந்திர மண்…

ராஞ்சி: உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான சிபு சோரன் (81) நேற்று காலமானார். 40 ஆண்டுகளுக்கும்…