Month: August 2025

புதுடெல்லி: இந்​தி​யா​வின் மிக நீண்ட கால உள்​துறை அமைச்​சர் என்ற பெரு​மையை அமித் ஷா பெற்​றுள்​ளார். பாஜக மூத்த தலைவர் எல்​.கே.அத்​வானி​யின் முந்​தைய சாதனையை அவர் முறியடித்​தார்.…

சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியின் ஆடவர் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவு ஆட்டத்தில் கிருஷ்ணகிரி நாளந்தா இன்டர்நேஷனல் பப்ளிக் ஸ்கூல் அணி வெற்றி பெற்றது. சென்னையை…

திருப்பதி: வரலட்​சுமி விரதத்தை முன்​னிட்டு திருச்​சானூர் பத்​மாவதி தாயார் கோயில் விழாக்​கோலம் பூண்டு வரு​கிறது. திருச்சானூர் பத்​மாவதி தாயார் கோயி​லில் வரலட்​சுமி விரதம் வரும் 8-ம் தேதி…

தெலுங்குத் திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு, 30 சதவிகித ஊதிய உயர்வு கேட்டு போராட்டத்தை அறிவித்துள்ளது. இதனால் ஆக.4-ம் தேதி முதல் திரைப்பட, சின்னத்திரை, வெப் தொடர் படப்பிடிப்புகள்…

மதுரை: ​பால் உற்​பத்​தி​யாளர் கூட்​டுறவு சங்​கங்​களுக்​குப் பதிவேடு​கள் கொள்​முதல் செய்​த​தில் ரூ.1.75 கோடி முறை​கேடு நடந்​தது தொடர்​பாக ஐஏஎஸ் அதி​காரி​கள் காம​ராஜ், வள்​ளலார் மீது வழக்கு பதிய…

லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் விருது வாஷிங்டன் சுந்தருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து…

பையா, கருங்காலி, வி3 உள்பட பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த பொன்முடி திருமலைசாமி இயக்கும் படம், ‘பிஎம்டபிள்யூ 1991’. இதில் பொன்முடியுடன் மணிமேகலை, சிறுவன் கவுதம்,…

விழுப்புரம்: பாமக நிறு​வனர்​ ​ராம​தாஸ்​ வீட்​டில் உள்​ள தொலைபேசி​யை ஹேக்​ செய்​து ஒட்​டு​கேட்​டுள்​ள​தாக, கோட்​டக்​குப்​பம்​ டிஎஸ்​பி உ​மாதேவிக்​கு, ​ராம​தாஸின்​ தனி செய​லா​ளர்​ சு​வாமி​நாதன்​ நேற்று பு​கார்​ மனு…

எல்லா ஹேல் மற்றும் மனம் நிறைந்தவராக இருப்பதை கற்பனை செய்து பாருங்கள், ஆனால் ஒரு முழு உடல் பரிசோதனையை “அப்படியே” பெறுகிறார். தமிழ்நாட்டில் ஆராய்ச்சி பட்டதாரி ஆக…