Month: August 2025

கிளி மீன் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்கிளி மீன்கள் அழகான, துடிப்பான வண்ண மீன்வளம் செல்லப்பிராணிகளாக இருக்கின்றன, ஏனெனில் அவற்றின் முக அம்சங்கள் கிளிகளின் அம்சங்களை ஒத்திருக்கின்றன. ஆனால்…

ஜூலை 2025 இல் பி.என்.ஏ.எஸ் (தேசிய அறிவியல் அகாடமியின் செயல்முறைகள்) இல் வெளியிடப்பட்ட ஒரு அற்புதமான ஆய்வு கண்டுபிடிப்பை வெளிப்படுத்தியுள்ளது 75,000 ஆண்டுகள் பழமையான விலங்கு உள்ளது…

புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, பிஜு ஜனதா தள முன்னாள் எம்.பி பினாகி மிஸ்ராவை ஜெர்மனியில் கடந்த மே 30-ல் திருமணம் செய்து கொண்டார்.…

சென்னை: தமிழ் மரபு குறித்து மாணவர்​களுக்கு எடுத்​துரைக்​கும் வித​மாக, 10 கல்​லூரி​களைச் சேர்ந்த மாணவர்​கள் பங்​கேற்ற ‘தமிழ்க் கனவு’ பண்​பாட்​டுப் பரப்​புரை நிகழ்ச்​சி, சென்னை மாவட்ட ஆட்​சி​யர்…

சென்னை: சென்னை பிராட்​வே​யில், ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து வளாகம் அமைக்​கும் திட்​டத்​தின் ஒரு பகு​தி​யாக, குறளகம் கட்டிடம் இடிக்​கும் பணி தீவிர​மாக நடை​பெற்று வரு​கிறது. சென்​னை​யில் பல்​வேறு இடங்​களில்…

வெவ்வேறு மெக்னீசியம் சப்ளிமெண்ட்ஸ் தனித்துவமான உறிஞ்சுதல் பண்புகளைக் கொண்டுள்ளன, மேலும் பயனர்களுக்கு தனித்துவமான சுகாதார நன்மைகளை வழங்குகின்றன. மலச்சிக்கல் அல்லது செரிமான சிக்கல்களால் பாதிக்கப்படுபவர்கள், மெக்னீசியம் சிட்ரேட்…

புதுடெல்லி: பிஹாரில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு…

சென்னை: ​மாற்று இடங்​களில் தங்​களுக்கு வீடு​களை ஒதுக்கி தர கோரி, மெரினா காம​ராஜர் சாலை​யில் திருநங்​கைகள் திடீர் சாலை மறியலில் ஈடு​பட்​ட​தால் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. தமிழக…

சென்னை: வணிக செயல்​பாடு​களை எளிமைப்​படுத்​தி, செல​வு​களை குறைக்க உதவும் வகை​யில், சிறு மற்​றும் நடுத்தர வணிக உரிமை​யாளர்​களுக்கு சாட்​ஜிபிடி பயிற்சி வகுப்​பு, சென்​னை​யில் ஆக.9-ம் தேதி நடை​பெறுகிறது.…

இதய செயலிழப்பு உங்கள் இதயம் வேலை செய்வதை நிறுத்துகிறது என்று அர்த்தமல்ல, இதன் பொருள் அது செய்ய வேண்டிய அளவுக்கு திறமையாக உந்தப்படவில்லை. உங்கள் உடலின் தேவைகளை…