Month: August 2025

சென்னை: மாநில கல்விக் கொள்கை குறித்து அதன் வடிவ​மைப்பு குழு​வில் இடம்​பெற்ற சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியது: அரசிடம் நாங்​கள் சமர்ப்​பித்து ஓராண்டு தாமதத்​துக்கு பிறகு,…

புதுடெல்லி: அவசர​கால பயன்​பாட்​டுக்​கான 4 மருந்​துகளுக்கு மத்​திய அரசு விலை உச்சவரம்பு நிர்​ண​யம் செய்​துள்​ளது. இது​போல் வலி நிவாரணி, நுண்​ணுயிர் எதிர்ப்பி உள்​ளிட்ட 37 மருந்​துகளுக்கு சில்​லறை…

அறிமுக நடிகர் வினோத், கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் பேய் கதை. ஜூன் மோசஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆர்யலட்சுமி, கானா பல்லவ், சுகன்யா, ஆஷ் மெலோ,…

சென்னை: ​பாஜக​வுக்கு ஆதர​வாக செயல்​படு​வ​தாக தேர்​தல் ஆணை​யத்​தைக் கண்​டித்து தமிழகம் முழு​வதும் ஆக.11-ம் தேதி காங்கிரஸ் சார்​பில் ஆர்ப்​பாட்​டம் நடை​பெறவுள்​ளது. இதுதொடர்​பாக கட்​சி​யின் தமிழக தலை​வர் வெளி​யிட்ட…

புதுடெல்லி: மக்​களவை​யில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சிவில் விமானப் போக்​கு​வரத்து துறை இணை​யமைச்​சர் முரளிதர் மோஹோல் எழுத்​துப்​பூர்​வ​மாக அளித்த பதிலில் தெரி​வித்​துள்​ள​தாவது: இந்​திய விமான நிலைய ஆணை​யம் (ஏஏஐ)…

நானி நடித்து வரும் படம் ‘த பாரடைஸ்’. ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்குகிறார். ‘தசரா’ படத்துக்குப் பிறகு இருவரும் இதில் இணைந்துள்ளனர். இதை எஸ்எல்வி சினிமாஸ் சார்பில் சுதாகர்…

சாத்தூர்: ​விலை​வாசி​யைக் கட்​டுப்​படுத்த தமிழக அரசு தவறி​விட்​ட​தாக அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். விருதுநகர் மாவட்​டம் சாத்​தூரில் நேற்று மாலை பிரச்​சா​ரம் மேற்​கொண்ட பழனி​சாமி, பொது​மக்​களிடையே…

பெங்களூரு: ​வாக்​குத் திருட்டு நடை​பெற்​றுள்​ள​தாக கூறி கர்​நாடக மாநிலம் பெங்​களூரு​வில் நேற்று ராகுல் காந்தி பேரணி நடத்தினார். இந்​நிலை​யில், உறு​தி​மொழிப் பத்​திரத்​தில் கையெழுத்​திட வேண்​டும் என்று தேர்​தல்…

சென்னை: அனைத்து அரசு கலை அறி​வியல் கல்​லூரி​களி​லும் பாலின உளவியல் விழிப்​புணர்​வுக் குழு ஏற்​படுத்​தப்​படும் என்று உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் தெரி​வித்​தார். சென்னை நந்​தனம் அரசு…

மேட்​டூர்: காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் மீண்​டும் பரவலாக மழை பெய்து வரு​வ​தால் மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து படிப்​படி​யாக அதி​கரிக்​கத் தொடங்​கி​யுள்​ளது. அணைக்கு நேற்று முன்​தினம் காலை விநாடிக்கு…