Month: August 2025

சேலம்: 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அனைத்து தரப்​பு மக்​களும் மகிழ்ச்​சி​யடை​யும் வகை​யில் சிறப்​பான தேர்​தல் அறிக்கை வெளி​யிடப்​படும் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். மாற்​றுக்…

திண்டுக்கல்: பழங்​குடி​யினரின் மொழி, பண்​பாடு​களைப் பாது​காக்க ரூ.2 கோடி​யில் திட்​டம் செயல்​படுத்தப்பட்​டுள்​ள​தாக அமைச்​சர் மா.ம​திவேந்​தன் கூறி​னார். திண்​டுக்​கல் எம்​விஎம் அரசு மகளிர் கலைக் கல்​லுாரி​யில் 2 நாட்​கள்…

மதுரை: மதுரை அழகர்​கோ​விலில் உள்ள கள்​ளழகர் கோயில் ஆடித் திரு​விழா​வின் 9-ம் நாளான நேற்று தேரோட்​டம் விமரிசை​யாக நடை​பெற்​றது. ‘கோ​விந்தா கோவிந்​தா’ கோஷம் முழங்க ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள்…

புதுக்கோட்டை: சமூக வலை​தளங்​கள் மற்​றும் சைபர் குற்​றங்​களில் இருந்து மாணவி​கள் தங்​களைப் பாது​காத்​துக் கொள்​வதற்​காக ‘அகல் விளக்​கு’ என்ற தமிழக அரசின் புதிய திட்​டம் நேற்று தொடங்​கப்​பட்​டது.…

ஒரு மரம் மற்றும் சிங்கம் இடம்பெறும் ஒரு ஆப்டிகல் மாயை ஆன்லைனில் பிரபலப்படுத்துகிறது, இது உறவு பாணிகளைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது. மரத்தைக் கண்டுபிடிப்பது முதலில் ஒதுக்கப்பட்ட,…

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை முறையான பராமரிப்பில்லாமல் இருக்கிறது. இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு பரிசோதனைகள் செய்ய காலதாமதம் ஆவதாகவும், நோய் முற்றிய நிலையில் இருப்பதாக…

பெங்களூரு: ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தளபதி ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில்…

கோவை: ‘பைக் டாக்ஸி’ மற்றும் வாடகைக்கு பயன்படுத்தப்பட்ட சொந்த கார்களை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர். கோவை டாக்ஸி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள்…

நியூயார்க்: அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் புதின் வரும் 15-ம் தேதி சந்திக்க உள்ளனர். அப்போது ரஷ்யா – உக்ரைன் போரை முடிவு…

சென்னை: தமிழகத்தில் நாளை (ஆக.10) முதல் 15-ம் தேதி வரை ஓரிரு இடங்ளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்…