Month: August 2025

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…

டார்வின்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் நேற்று நடைபெற்ற…

பழநி: பழநி அருகே நேற்று நடை​பெற்ற ரேக்ளா பந்​த​யத்​தில் காளை​கள் சீறிப் பாய்ந்து பார்​வை​யாளர்​களை ஆச்​சரியப்​படுத்தின. முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் பிறந்​த​நாளை​யொட்​டி, திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி அரு​கே​யுள்ள…

உங்கள் 20 மற்றும் 30 களில் நீங்கள் பயணம் செய்கிறீர்கள், வாழ்க்கையை அனுபவிக்கிறீர்கள், ஜிம்மைத் தாக்கலாம் அல்லது நாயை நடத்துகிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். பின்னர்,…

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கரில் நக்​சலைட்​கள் ஆதிக்​கம் நிறைந்த பகு​தி​யில் கிராம மக்​கள் ஏராள​மானோர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். பலர் நக்​சலைட்​களால் கொல்​லப்​பட்​டுள்​ளனர். அவர்​களின் குடும்​பங்​களுக்கு மறு​வாழ்வு அளிக்க பிர​தான் மந்​திரி ஆவாஸ்…

சென்னை: குவாண்ட்பாக்ஸ் சென்னை கி​ராண்ட்​மாஸ்​டர்ஸ் செஸ் போட்​டி​யில் இந்​திய கிராண்​ட்​மாஸ்​டரும், உலக தரவரிசை​யில் 5-வது இடத்​தில் இருப்​பவரு​மான அர்​ஜுன் எரி​கைசி தோல்வி கண்​டார். குவாண்ட்​பாக்ஸ் சென்னை கிராண்ட்​மாஸ்​டர்ஸ்…

விஜய் நடித்துள்ள, ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இதில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு என பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். நடிகர்…

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 9,200 கனஅடி​யாக சரிந்​துள்​ளது. அணைக்கு நேற்று முன்​தினம் காலை விநாடிக்கு 13,483 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று…

உடல் ஆக்ஸிஜன் நிலை சோதனை (போல்ட்) ஒரு குறுகிய அறிவியல் மதிப்பீட்டைக் குறிக்கிறது, இது உங்கள் சுவாச செயல்திறனை கார்பன் டை ஆக்சைடு (CO₂) சகிப்புத்தன்மையுடன் அளவிடுகிறது.…