Month: August 2025

தமிழக மக்களின் உணர்வுகள் ஏதேனும் வகையில் புண்பட்டிருந்தால், அதற்கு மிகவும் வருந்துகிறோம் என்று ‘கிங்டம்’ படக்குழு தெரிவித்துள்ளது. நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ’கிங்டம்’ திரைப்படத்தில், தமிழீழ…

சென்னை: கடற்​கரை – வேளச்​சேரி பறக்​கும் ரயில் வழித்​தடத்​தில், வரும் 2028-ம் ஆண்​டு​முதல் மெட்ரோ ரயில்​களை இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. தெற்கு ரயில்​வே​யிடம் இருக்​கும் சென்னை கடற்​கரை -…

பாலிசிஸ்டிக் கருப்பை நோய்க்குறி (பி.சி.ஓ.எஸ்) என்பது உலகளவில் இனப்பெருக்க வயதுடைய 10% பெண்களை பாதிக்கும் பொதுவான ஹார்மோன் கோளாறு ஆகும். ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள்…

புதுடெல்லி: “விவசாயிகளின் நலனே எங்களுக்கு முதன்மையான முன்னுரிமை. விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் விவசாயிகளின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. அதற்காக எந்த விலையும் கொடுக்கத்…

சென்னை: இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென்று வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,…

புதுடெல்லி: இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இது இந்தியாவின் பொருளாதாரத்தில் தாக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.…

மனிதர்கள் இயந்திரங்களை அதிகம் நம்பியிருப்பது பெரும்பாலும் இந்த சகாப்தத்தின் பயங்கரமான குறைபாடுகளில் ஒன்றாகக் காணப்படுகிறது. ஆனால் இயந்திரங்கள் குறிப்பிட்ட வழிகளில் மட்டுமே சிந்திக்கவும் வேலை செய்யவும் முடியும்…

புதுடெல்லி: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், தன்னை பதவிநீக்கம் செய்ய பரிந்துரைத்த உள் விசாரணை குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த…

சென்னை: கோயில் பணி​யாளர்​களுக்கு துறை நிலை ஓய்​வூ​தி​யம், குடும்ப ஓய்​வூ​தி​யத்தை உயர்த்தி வழங்க அனு​மதி அளித்து அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்​டுள்ள அரசாணை விவரம்:…

உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் புற்றுநோய்க்கான ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் (IARC) ஹெபடைடிஸ் டி வைரஸ் (எச்.டி.வி) ஐ மனிதர்களுக்கு புற்றுநோயாக அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தியுள்ளன. இது…