Month: August 2025

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணைக்​கான நீர்​வரத்து குறைந்​துள்ள நிலை​யில், 16 கண் மதகு​கள் வழி​யாக உபரிநீர் வெளி​யேற்​றப்​படு​வது நிறுத்​தப்​பட்​டுள்​ளது. மேலும், காவிரி டெல்டா பாசனத்​துக்கு தண்​ணீர்…

மதுரை: குப்​பைத் தொட்​டி​யில் மூட்டை மூட்​டை​யாக மருத்​து​வக் கழி​வு​களை கொட்​டிய தனி​யார் மருத்​து​வ​மனைக்கு ரூ. 1 லட்​சம் அபராதம் விதிக்​கப்​பட்​டது. மதுரை மாநக​ராட்​சி​யில் குடி​யிருப்​பு​கள், சாலைகளில் வைக்​கப்​பட்​டுள்ள…

திருச்சி: மத்​திய அரசுக்கு பரிந்​துரை பட்​டியல் அனுப்​புவ​தில் தாமதம் ஏற்​பட்​டுள்​ள​தால், தமிழக டிஜிபி நியமனத்​தில் உள்​நோக்​கம் இருப்​ப​தாக அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். ‘மக்​களைக் காப்​போம்,…

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திரு​விழாவையொட்டி நேற்று நடை​பெற்ற தேரோட்​டத்​தில் ஆயிரக்​கணக்​கான வடம்​பிடித்து தேர் இழுத்​தனர். அறு​படை வீடு​களில் 2-வது படை வீடான திருச்​செந்​தூர்…

சென்னை: தமிழக சட்டம்- ஒழுங்கு டிஜிபி​யாக உள்ள சங்​கர் ஜிவால் ஓய்வு பெறும் நிலை​யில், பொறுப்பு டிஜிபி​யாக மூத்த அதி​காரி ஒரு​வரை தற்​போதைக்கு நியமிக்க தமிழக அரசு…

புதுடெல்லி: இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். வருங்காலத்தில் இந்தியாவின் விண்வெளி பயணம் புதிய உயரங்களை தொடும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.…

சென்னை: பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: புகழ் பெற்ற ஹாக்கி வீரர் தயான் சந்த்தின் பிறந்த…

விழுப்புரம்: மேல்​மலை​யனூர் அங்​காளம்​மன் கோயி​லில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற ஆவணி மாத அமா​வாசை ஊஞ்​சல் உற்​சவத்​தில் பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் அம்​மனை தரிசனம் செய்​தனர். விழுப்​புரம் மாவட்​டம்…

சென்னை: எ​திர்க்​கட்​சிகள் ஆளும் மாநிலங்​களுக்கு நிர்​வாக, சட்ட ரீதி​யாக எண்​ணற்ற குறுக்​கீடு​கள், தடைகளை ஏற்​படுத்தி மத்​திய பாஜக அரசு தொடர்ந்து தொல்லை கொடுத்து வரு​கிறது. மாநிலங்​களுக்கு உரிய…

சென்னை: ஆண்​டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்​வுக்கு வழி​வகுக்​கும் அரசாணையை எதிர்த்து தாக்​கல் செய்​யப்​பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்…