Month: August 2025

ஜஸ்டின் டிம்பர்லேக் 31 ஜூலை 2025 அன்று ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார், இன்ஸ்டாகிராம் வழியாக தனது மறக்க நாளை உலக சுற்றுப்பயணத்தில் நிகழ்த்தும் போது அவர் லைம் நோயுடன்…

சென்னை: அரசுப் பள்​ளி​களில் கற்​பித்​தல் தரத்தை தொடர்ந்​தும் மேம்​படுத்த ஆசிரியர்​கள் செய​லாற்ற வேண்​டும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் தெரி​வித்​தார். சென்னை மாவட்ட அளவி​லான…

பெய்ஜிங்: சீன தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த சனிக்கிழமை முதல் கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட…

ராமநாதபுரம்: தமிழக மீனவர்​கள் கைது செய்​யப்​படும் விவ​காரம் தொடர்​பாக மத்​திய அரசிடம் பேசி, உரிய தீர்​வு​காண முயற்சிப்​பேன் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். ‘மக்​களை…

சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப் படிப் புக்கு தொடர்ந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன்…

புலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 307 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. புலவாயோ நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில்…

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் காருடன் விழுந்த ஒரு பெண்ணை பத்திரமாக மீட்ட 7 தமிழர்களை பாராட்டிய அந்நாட்டு அதிபர், வரும் 3-ம் தேதி…

திருப்பத்தூர்: பழமை​யான கோயில்​களில் ஆகம விதி​முறை​களுக்கு உட்​பட்டே அர்ச்​சகர்​களை நியமிக்க வேண்​டும் என்று ஸ்ரீவில்லிபுத்​தூர் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர் கூறி​னார். சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் அரு​கே​யுள்ள திருக்​கோஷ்டியூர்…

சென்னை: தமிழகத்தில் நாளை டெல்டா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தை சேர்ந்த மூத்த பெண் மருத்துவர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் 15 முதல் ஜூன் 25 வரையில் என்னுடைய…