Month: August 2025

சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப் படிப் புக்கு தொடர்ந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன்…

புலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 307 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. புலவாயோ நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில்…

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் காருடன் விழுந்த ஒரு பெண்ணை பத்திரமாக மீட்ட 7 தமிழர்களை பாராட்டிய அந்நாட்டு அதிபர், வரும் 3-ம் தேதி…

திருப்பத்தூர்: பழமை​யான கோயில்​களில் ஆகம விதி​முறை​களுக்கு உட்​பட்டே அர்ச்​சகர்​களை நியமிக்க வேண்​டும் என்று ஸ்ரீவில்லிபுத்​தூர் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர் கூறி​னார். சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் அரு​கே​யுள்ள திருக்​கோஷ்டியூர்…

சென்னை: தமிழகத்தில் நாளை டெல்டா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தை சேர்ந்த மூத்த பெண் மருத்துவர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் 15 முதல் ஜூன் 25 வரையில் என்னுடைய…

சென்னை: தமிழகம் முழு​வதும் அனைத்து மக்​களும் பயன்​பெறும் வகையி​லான ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ மருத்​துவ முகாமை சென்​னை​யில் முதல்​வர் ஸ்டா​லின் நாளை தொடங்கி வைக்​கிறார். இதுகுறித்து முதல்​வர்…

பட கடன்: ஆதித்யா சுப்பிரமணியன் இது எடை இழப்பின் கதை மட்டுமல்ல, இது உயிர்வாழ்வது, சுய மரியாதை மற்றும் வாழ்க்கையை விளிம்பில் இருந்து மீட்டெடுப்பது. 25 வயதில்,…

புதுடெல்லி: இந்தியப் பொருளாதாரம் மடிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுமையான விமர்சனம் செய்த நிலையில் அது உண்மைதான் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி…

உலகளவில், பக்கவாதம் ஆண்டுதோறும் 15 மில்லியன் நபர்களை பாதிக்கிறது, இதன் விளைவாக 5 மில்லியன் இறப்புகள் மற்றும் மேலும் 5 மில்லியனை நிரந்தர குறைபாடுகள் உள்ளன. பக்கவாதத்தின்…