Month: August 2025

மதுரை சொத்து வரி முறைகேடு வழக்கில் மதுரை மாநகராட்சி திமுக மேயரின் கணவர் பொன் வசந்த் கைதாகி உள்ள நிலையில், மண்டலத் தலைவர்களை போல் மாநகராட்சி மேயர்…

இந்தியில் டிடாஸ் என்றும் அழைக்கப்படும் வெட்டுக்கிளிகள் பொதுவான தோட்ட பூச்சிகள், அவை சில நேரங்களில் வீடுகளுக்குள் நுழைகின்றன. வழக்கமாக தனியாக இருக்கும்போது பாதிப்பில்லாதது என்றாலும், அவை உங்கள்…

பல தசாப்தங்களாக, பெர்முடா முக்கோணம், மியாமி, பெர்முடா மற்றும் புவேர்ட்டோ ரிக்கோ ஆகியோரால் கட்டுப்படுத்தப்பட்ட கடலின் நீளம், மர்மம், பயம் மற்றும் ஊகங்களுக்கு உட்பட்டது. ஒரு தடயமின்றி…

ஜபல்பூர்: மத்​தி​யபிரதேச மாநிலம் ஜபல்​பூர் அரு​கில் உள்ள ஒரு வங்​கி​யில் பட்​டப்​பகலில் ஆயுதமேந்​திய கொள்​ளை​யர்​கள் ரூ.14.8 கோடிக்​கும் அதிக மதிப்​புள்ள தங்​கம் மற்​றும் ரூ.5.7 லட்​சம் பணத்தை…

மதுரை: சொத்துவரி முறைகேடு வழக்கில் கைதான மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி கணவர் பொன் வசந்த் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை…

அரிப்பு கைகளும் கால்களும் பொதுவாக வறண்ட சருமம், ஒவ்வாமை அல்லது சிறிய எரிச்சலுக்காக தவறாக கருதப்படுகின்றன. இருப்பினும், அரிப்பு தொடர்ந்து, விவரிக்கப்படாத, மற்றும் புலப்படும் சொறி இல்லாமல்…

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக் கைக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் 2-வது முறையாக அமெரிக்கா சென்றுள்ளார். புளோரிடா மாகாணம் டம்பா நகரில் கடந்த…

டார்வின்: ஆஸ்திரேலியாவின் டார்வினில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா 53 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற்றது. தென் ஆப்பிரிக்காவின் எழுச்சியுறும் நட்சத்திரம், சிஎஸ்கே…

இஸ்லாமாபாத்: முக்கிய பயங்கரவாத குழுக்களை எதிர்கொள்வது உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகளில் பாகிஸ்தான் – அமெரிக்கா இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. பயங்கரவாத அமைப்புகளை எதிர்கொள்வது…

திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இதில் மாணவி ஒருவர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியிடம் இருந்து பட்டத்தை பெறாமல்…