Month: August 2025

சென்னை: ஜப்​பானைச் சேர்ந்த ஹிகோகி பவர் டூல்ஸ் நிறு​வனம் மற்​றும் தமிழக அரசு இடை​யில், செங்​கல்​பட்​டில் ரூ.700 கோடி முதலீட்​டில் 1000 பேருக்கு வேலை​வாய்ப்பு அளிக்​கும் மின்…

அமேசான் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவரான ஜெஃப் பெசோஸ் தனது 78 வயதில் தனது தாயார் ஜாக்லின் கிஸ் பெசோஸ் காலமானதைத் தொடர்ந்து ஒரு மனமார்ந்த அஞ்சலி…

பாட்னா: பிரதமராக நரேந்திர மோடி இருக்கும் வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இருந்து வெளியேறுவது குறித்து தான் நினைத்து கூட பார்க்க முடியாது என்று மத்திய…

சென்னை: பட்​ட​தாரி ஆசிரிய​ராக பதவி உயர்வு பெறும் அமைச்​சுப் பணி​யாளர்​களின் கல்​வித் தகு​தியை சரி​பார்க்க பள்​ளிக்​கல்வித் துறை உத்​தர​விட்​டுள்​ளது. தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் பட்​ட​தாரி ஆசிரியர் பணி​யில்…

சென்னை: சென்னை மாநகரில் கடந்த ஆண்டு மட்​டும் சுமார் 20 ஆயிரம் பேரை நாய்​கள் கடித்​துள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்ட தகவலால் அதிர்ச்​சி​யடைந்த நீதிப​தி​கள், நாய்க்​கடி சம்​பவங்​களை தடுக்க திட்​டம்…

ஹைதராபாத்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்​து, கொன்ற வழக்​கில் குற்​ற​வாளிக்கு நல்​கொண்டா நீதி​மன்​றம் தூக்கு தண்​டனை விதித்​துள்​ளது. தெலங்கானா மாநிலம், நல்​கொண்​டா​வில் கடந்த 2013-ம் ஆண்​டு, வீட்​டில்…

சென்னை: விசிக தலை​வர் திரு​மாவளவன் பிறந்​த​நாளான ஆக.17-ம் தேதி, தமிழர் எழுச்சி நாளாக ஆண்​டு ​தோறும் கொண்டாடப்பட்டு வரு​கிறது. அந்த வகை​யில் திரு​மாவளவனின் 63-வது பிறந்​த​நாளை சென்​னை,…

புதுடெல்லி: பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி மேற்​கொள்​ளப்​பட்​டது. இதன்​படி, கடந்த 1-ம் தேதி வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. அதில் உயி​ரிழந்த மற்​றும் நிரந்​தர​மாக…

மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும் கிரிக்கெட் வீரருமான அர்ஜுன் டெண்டுல்கருக்கு தொழிலதிபர் மகளுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. 25 வயதாகும் இடதுகை வேகப்பந்து வீச்சு…

சென்னை ராயப்பேட்டையில் மேன்சன் நடத்தி வரும் தேவாவுக்கு (ரஜினிகாந்த்), தனது நண்பன் ராஜசேகர் (சத்யராஜ்), விசாகப்பட்டினத்தில் மரணமடைந்திருப்பது தெரிய வருகிறது. இறுதி அஞ்சலி செலுத்த அங்கு செல்லும்…