Month: August 2025

பெங்களூரு /புதுடெல்லி: நடிகை பவித்ரா கவு​டாவுக்கு இன்​ஸ்​டாகி​ராமில் ஆபாச​மாக குறுஞ்​செய்தி அனுப்​பிய ரேணுகா சுவாமியை (33) கடத்தி கொலை செய்​த​தாக கடந்த ஆண்டு ஜூன் 11-ம் தேதி…

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் திட்டக்குடி தனி தொகுதி. அமைச்சர் கணேசன் தான் இப்போது இங்கு எம்எல்ஏ. திமுக-வை தவிர மற்ற பிரதான கட்சிகள் எதுவும்…

ஒரு துடிப்பான பூக்கும் ஆலை, ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி அதன் ஆக்ஸிஜனேற்ற நிறைந்த பண்புகள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்கு பரவலாக அறியப்படுகிறது. பொதுவாக…

புதுடெல்லி: சமூக நல்​லிணக்​கத்தை வலுப்​படுத்த வேண்​டும் என்று பிரதமர் மோடி அறி​வுறுத்தி உள்​ளார். கடந்த 1947-ம் ஆண்​டில் இந்​தி​யா, பாகிஸ்​தான் நாடு​கள் உதய​மாகின. இந்த பிரி​வினை​யின்​போது ஏற்​பட்ட…

சென்னை: விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22,000 என உயர்த்தி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 9 அறிவிப்புகளை சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின்…

செல்வாக்கு செலுத்தும் ஜோடி மேரி கால்டாஸ் மற்றும் அலெஜான்ட்ரோ சிட் அனைத்தும் புவேர்ட்டோ ரிக்கோவுக்கு ஒரு கனவான பயணமாக இருக்க வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டன. ஆனால் கடற்கரை…

லக்னோ: சமாஜ்​வாதி கட்​சி​யின் பெண் எம்​எல்ஏ. பூஜா பால். இவரது கணவர் ராஜு பால் பகுஜன் சமாஜ் கட்​சி​யின் முன்​னாள் எம்​எல்ஏ. பிர​யாக்​ராஜ் மேற்கு தொகு​தி​யில் கடந்த…

சென்னை: கோரிக்​கைகளை வலி​யுறுத்தி தொடர் போராட்​டம் நடத்​திய தூய்மைப் பணி​யாளர்​கள் நேற்று முன்​தினம் இரவு குண்டுக்​கட்​டாகக் கைது செய்​யப்​பட்​டனர். இந்​நிலை​யில், நேற்று அவர்​கள் அனை​வரும் விடுவிக்​கப்​பட்​டனர். சென்னை…

தயிர், பிற குறைந்த கொழுப்பு பால் பொருட்களுடன், உடலுக்கு கால்சியம், பொட்டாசியம், புரதம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை வழங்குகிறது. உடல் பொட்டாசியம் மூலம் ஆரோக்கியமான இரத்த…

புதுடெல்லி: “நமது ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. எந்த மிரட்டலுக்கும்…