Month: August 2025

சென்னை: மீண்​டும் நாம் ஆட்​சி​யமைக்க களம் தயா​ராகி​விட்​ட​தால் நானும் ஓய்​வெடுக்க போவ​தில்​லை.; உங்​களை​யும் ஓய்​வெடுக்க அனு​ம​திப்​ப​தில்லை என்று திமுக மாவட்ட செய​லா​ளர்​கள் கூட்​டத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார்.…

சென்னை: கலைஞர் பல்​கலைக்​கழக மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளிக்​காதது, துணைவேந்​தர் நியமன விவ​காரம் ஆகிய​வற்​றில் ஆளுநர் ஆர்​.என்​. ர​வி​யின் செயல்​பாடு​களுக்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் வித​மாக, சுதந்​திர தினத்​தையொட்டி கிண்டி…

ஜான்வி கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பரம்சுந்தரி’. அண்மையில் இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியானது. தேவாலயம் ஒன்றில் நாயகனுக்கும் நாயகிக்கும் இடையிலான காதல் காட்சியுடன்…

சேலம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாடு சேலம் நேரு கலையரங்கில் தொடங்கியது. 4 நாள் நடைபெறும் மாநாட்டின் முதல் நாளில் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களின்…

சென்னை: ​மாநில கல்விக் கொள்​கை​யின்​ படி முறை​யான கால அட்​ட​வணை அமைத்​து, பாடத்​திட்​டங்​களை மேம்​படுத்த வேண்டும் என்று அதி​காரி​களுக்கு அமைச்​சர் அன்​பில் மகேஸ் அறி​வுறுத்​தி​னார். பள்​ளிக்​கல்​வித் துறை​யின்…

புதிய நகரத்தை ஆராய்வதா? ஒரு புதிய நகரத்தில் சுற்றுலாப் பயணிகளாக இருப்பதால், முடிந்தவரை ஆராய்வதில் நாங்கள் அடிக்கடி மகிழ்ச்சியடைகிறோம், ஆனால் நீங்கள் கவனமாக இல்லாவிட்டால் பயணம் மோசமான…

புதுடெல்லி: ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,…

சென்னை: தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாடு, தற்கொலைகள், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து நேற்று வெளியிட்ட சுதந்திர தின உரையில்…

சென்னை: சுதந்​திர தினத்தயொட்டி, தமிழக காவல் துறையைச் சேர்ந்த 24 அதி​காரி​களுக்கு குடியரசுத் தலை​வர் பதக்​கம் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக டிஜிபி அலு​வல​கம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய…

சென்னை: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் தினசரி 640-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்…